இதற்குக் காரணம் அவற்றினை இலகுவாக பரிமாற்றம் செய்ய முடிவதுடன், அதில் மாற்றங்களை இலகுவில் மேற்கொள்ள முடியாதவாறு பாதுகாப்பு வசதிகளையும் கொண்டிருந்தமையாகும்.
எனினும் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் PDF கோப்பின் கடவுச்சொற்களை நீக்குதல் பிரதி செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளக் கூடிய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
இவற்றினைத் தொடர்ந்து தற்போது PDF கோப்புக்களில் உருவாக்கப்படும் Watermark இனை அகற்றுவதற்குரிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
5.5 MB கொள்ளளவே உடைய PDF Watermark Remover எனும் இம்மென்பொருள் மூலம் Watermark பின்வரும் முறையில் Watermark இனை நீக்க முடியும்.
1. Watermark இனை அகற்ற வேண்டிய PDF கோப்பினை குறித்த மென்பொருளினுள் திறந்து Process பொத்தானை அழுத்தி சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
2. Watermark காணப்படும் பகுதியினைத் தெரிவு செய்து தொடர்ந்து OK பொத்தானை அழுத்த வேண்டும்.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment