சிலர் கணினியில் முக்கியமான மென்பொருள் வைத்து இருப்பார்கள்.அதை பிறர் பயன்படுத்தக்கூடாது என்றும் நினைப்பார்கள்.அதற்காக தான் வந்துள்ளது ஒரு புதிய மென்பொருள் Appadmin_v1.1.0 பதிப்பு.
இயங்குதளம்
windows 2000
windows 2000
windows 7
Mac
Linux
Appadmin சிறப்பம்சம் :
இந்த மென்பொருள் மற்றொரு மென்பொருளை லாக் செய்யும் திறமை கொண்டது.இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாங்கா.......
1.முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
download link:http://appadmin.soft32.com/free-download(automatic download)
2.இப்பொழுது appadmin டவுன்லோட் ஆகிவிடும்.(குறிப்பு:இதை இன்ஸ்டால் செய்யவேண்டிய தேவை இல்லை,இது ஒரு அப்ளிகேசன் மாதிரி)ஓபன் செய்தால் இப்படி தோன்றும்.
5.அடுத்து உங்களுக்கு எந்த மென்பொருளை பிளாக் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிரிர்களோ அதை தேர்வு செய்து கொள்ளவும்(EXAMPLE:C:\Program Files\Internet Download Manager)
6.அந்த மென்பொருளின் பெயர் Appadmin-இல் வந்துவிடும்.அதில் பாஸ்வோர்ட் என்று ஒரு பட்டன் இருக்கும் அதை அழுத்தினால் NEW PASSWORD AND RETYPE PASSWORD என்று இருக்கும் அதில் PASSWORD-டை அடித்து விட்டு Appadmin close செய்தால் போதும் அந்த மென்பொருள் லாக் ஆகிவிடும்.இனி உங்களை தவிர வேற யாரும் அந்த மென்பொருளை ஓபன் செய்ய இயலாது


0 comments:
Post a Comment