Blogger templates

வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?


இப்போது உலகமே கணினி மயம். எந்த அளவுக்கு நன்மையோ அந்த அளவுக்கு தீமையும் உள்ளது இணையத்தில். சில தளங்கள் தேவையற்ற தகவல்களை தந்து நம்மை, நம் மகன், மகள், மாணவர்களை கெடுக்க வாய்ப்பு உள்ளது. சரி எப்படி அவற்றை தடை செய்வது. இந்த கேள்விக்கு பதில்தான் இந்த பதிவு. p://www.baleprabu.com

நிறைய பேர் அதற்கு வழி சொல்லி இருப்பார்கள, நானும் அதையே சொல்லப் போறேன். ஆனா ஒரு விஷயம் மட்டும் புதுசா இருக்கும்.

முதலில் உங்கள் கம்ப்யூட்டர் மீது ரைட் கிளிக் செய்து "Manage" செல்லவும். இப்போது அதில்"Local User And Groups" என்பதை கிளிக் செய்யவும். இப்போது அதில் "user" என்பது இருக்கும் அதில் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Properties" பகுதிக்கு செல்ல்வும். இப்போது அதை படத்தில் உள்ளபடி செய்யவும்.
http://www.baleprabu.com


இப்போது மீண்டும் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Set Password" என்பதை கொடுத்து password set செய்து கொள்ளவும். 
http://www.baleprabu.com

இப்போது கம்ப்யூட்டரை "Log Off" செய்யவும். இப்போது இரண்டு account கள் வரும். அதில் administrator என்பதில் நுழையவும். இப்போது உங்கள் my computer ஐ ஓபன் செய்யவும். 
http://www.baleprabu.com
இனி செய்ய வேண்டியதை நம்ம சூர்யா கண்ணன் அண்ணன் தெளிவாக கூறி உள்ளார். அதை பின்பற்றவும். 
http://www.baleprabu.com

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

http://www.baleprabu.com
இதன் மூலம் எத்தனை தளம் வேண்டுமென்றாலும் தடை செய்யலாம். சாதாரணமாக இதை செய்ய இயலாது administrator Account மூலமாக மட்டுமே செய்ய இயலும் என்பதை நினைவில் கொள்ளவும். 

இனி உங்களை தவிர மற்றவர்களை மற்றொரு Account மூலம் வர செய்து, அந்த தளங்களை பார்க்க விடாமல் வைக்க முடியும். 
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment