Blogger templates

டிரையல் Internet Download Manager ஐ ஒரிஜினலாக மாற்ற




இணையத்தில் தரவிறக்கம் செய்யும் போது Internet Download Manager மூலமாக தரவிறக்கம் செய்தால் சாதாரணமாக தரவிறக்கம் செய்வதை விட வேகமாக தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு கட்டண மென்பொருள்.ஆனால் இதன் புதிய பதிப்பை கீழ் கண்டவாறு கிராக் செய்து Full பதிப்பையும் இலவசமாக பெறலாம்.இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணினியை Restart செய்யவும்.

முதலில் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் சென்று  Internet Download Manager மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:

259

இப்போது கீழே உள்ள லிங்கில் சென்று கிராக்கை தரவிறக்கம் செய்து Copy செய்துக் கொள்ளவும்.

IDM Crack தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:

-1

பின்னர்  C டிரைவ் திறந்து Program Files கோப்பை திறக்கவும். அதில் Internet Download Manager ஐ திறக்கவும். இப்போது முதலில் Copy செய்து வைத்து இருந்த கிராக்கை இந்த இடத்தில் Paste பண்ணவும். Copy and Replaceகொடுக்கவும்.

கீழே 32 bit, 64 bit இரண்டுக்கும்  தனித்தனியான RegKay உள்ளது. உங்கள் கணணியின் தேவைக்கேற்றதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

RegKey 32 bit தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:

146
RegKey 64 bit தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:

-1

இப்போது தரவிறக்கம் செய்த RegKey யை இரண்டு தடவை கிளிக் செய்து திறக்கவும்.அப்போது வரும் விண்டோவிற்கு yes கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வரும். அதில் OK கொடுங்கள்.

Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment