Blogger templates

விண்டோஸ் 7 USB installer தயார் செய்வது எப்படி

Windows 7 DVD/USB Download Tool லை டவுன்லோட் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அதன் லிங்க் இதோ 
http://www.microsoftstore.com/store/msstore/html/pbPage.Help_Win7_usbdvd_dwnTool


2) Windows 7 DVD/USB Download Tool லை ஸ்டார்ட் செய்து உங்களிடம் உள்ள *.iso பைலை தேர்ந்தெடுக்கவும் 





3) உங்கள் USB device தேர்ந்தெடுக்கவும் பின்பு begin copying யை சுடக்கவும் 



4) உங்கள் USB device தானாகவே format செய்யப்பட்டு கோப்புகள் (files ) copy செய்யப்படும் 


5) copy ஆனதிற்கு பின்பு window வை முடவும் 


6) கணணியை restart செய்து BIOS செட்டிங் சென்று booting வரிசையை மாற்றம் செய்யவும் 


தற்போது உங்கள் usb இன்ஸ்டால் செய்வதற்கு தயார்
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 comments:

  1. your best thankyou sir
    happy happy happy
    சந்தோசம்
    உங்களை மறக்கவே முடியாது
    மிக்க நன்றிகள்

    ReplyDelete