Blogger templates


Deep Freeze கணினியை பாதுகாக்கும் மென்பொருள்

இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தங்கவல்களை அழியாமலும் ஏணையவர்களால் மாற்றப்படாமலும் வைரஸ்களிலிரிந்தும் இலகுவாக பாதுகாக்க உதவிகிறது.

Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்து விட்டால் Deep Freeze மென்பொருள் Install செய்யும்போது கணினி எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் கணினியை வைத்திருக்க உதவிகிறது.

" Deep Freeze மென்பொருளை கணினியில் Install செய்யும் போது எந்த எந்த Drive களுக்கு பதியப்பட வேண்டும் என கேட்கப்படும் இடத்தில் C:\  இனை மாத்திரம் தெரிவு செய்து Install செய்து விட்டு Deep Freeze மென்பொருளுக்கு Password ம் கொடுத்து விட்டால் இனியாராலும் C:\ இனுள் மாற்றங்கள் செய்ய முடியாது. எந்தஒரு வைரசும் உங்கள் கணினியை பாதிக்காது. அப்படி ஏதாவது வைரஸ் வந்தால் கவலைப்பட வேண்டியதில்லை ஒருமுறை கண்னியை Restart செய்தால் போதும் C:\  பழைய நிலைக்கு வந்துவிடும்.

C:\  இனுள் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் அல்லது புதிய மெண்பொருள் ஏதாவது Install செய்ய வேண்டுமாயின்
System Tray இல் உள்ள Deep Freeze Icon மீது Shift Key உடன் சேர்த்து இரட்டை Click செய்யவும் Status on next boot எனும் இடத்தில் Boot Thawed என்பதை Click செய்து OK செய்து Restart செய்தபின் C:\ இனுள் தேவையான மாற்றங்களை செய்யலாம்.
C:\ இனுள் தேவையான மாற்றங்களை முடித்தபின் Status on next boot எனும் இடத்தில் Boot Frozen என்பதை Click செய்து OK செய்து Restart செய்யவும்."

இந்த மென்பொருளையே Net Cafe களிலும், கல்வி நிலையங்களிலும், பொது இடங்களில் உள்ள கணினிகளிலும் பயன்படுத்துகின்றனர்.

 Download செய்ய www.faronics.com/
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment