வணக்கம்.
‘*கணியம்*‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர்களின் விருப்பத்தின் படி, www.kaniyam.com<http://www.kaniyam.com/www.kaniyam.com>தளத்தல் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கி விட்டோம். வலைதளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். WordPress ல் இயங்கும் நமது தளத்திற்கு தேவையான plugin, theme, widget பற்றிய உங்கள் கருத்துகளை edi...@kaniyam.com க்கு அனுப்புங்கள். கட்டுரைகளை எழுதும் நண்பர்களுக்கு நன்றிகள். உங்கள் அனைவரின் உழைப்பே ‘கணியம்’ இதழை வளரச் செய்கிறது. தொடர்க உங்கள் சேவை. வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். ‘கணியம்’ PDF இதழ்களை தரவிறக்கி உங்கள் நண்பர் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழ் அறிந்த அனைவரையும் கட்டற்ற மென்பொருட்கள் சென்றடைய உங்கள் சேவையும் தேவை. ‘*கணியம்*‘ தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம், துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் edi...@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். நன்றி. இந்த இதழின் கட்டுரைகள் : - Calibre – மின் புத்தக நிர்வாகம் - பெடொரா 16-ல் தமிழில் எவ்வாறு சுலபமாக typing செய்வது? - Scribus – பகுதி 4 - ஏப்ரலில்- FOSS - மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக் - லினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள் - ஐந்து சிறந்த லினக்ஸ் இயக்குதளங்கள் - உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள் - உபுண்டு நிறுவிய கதை - Command Line அற்புதங்கள் - கணிச்சொற் விளக்கம் - ஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2 - எச்.டி.எம்.எல் 5 / HTML 5 - கூகுளின்2012ஆம் ஆண்டு கோடைக் கால கணினிக் குறியீட்டு கருத்தரங்கு (Google Summer of Code ) - கூகிளின் நிரற்தொடர் கோடை 2012 துவக்கம் - க்னு/லினக்ஸ் கற்போம் – 2 - வேலை வாய்ப்புகள் - நிகழ்வுகள் - உரிமைகள் - கணியம் – இது வரை - நீங்களும் மொழிபெயர்க்கலாமே - கணியம் பற்றி ஸ்ரீனி ஆசிரியர், கணியம் பதிவிறக்கம் செய்ய : http://www.kaniyam.com/release-4/ -- Regards, T.Shrinivasan My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free/Open Source Jobs : http://fossjobs.in Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge |
இணையப் பக்கம் சரியாக வரவில்லையே!
SuganthiVenkatesh Sent from my iPhone On Apr 9, 2012, at 9:44 AM, Shrinivasan T <tshriniva...@gmail.com> wrote: | ||||||||||||||
I don't find any problem. It opens ok.
S.K ---------------------- On Tue, Apr 10, 2012 at 9:25 AM, Jasline Presilda
<sjaslinepresi...@gmail.com> wrote:
--> My computer detected virus when i try to open kaniam magazine. > On Tue, Apr 10, 2012 at 1:30 AM, VKNSVN <vkn...@gmail.com> wrote: >> இணையப் பக்கம் சரியாக வரவில்லையே! >> SuganthiVenkatesh >>======================== I feel I'm diagonally parked in a parallel universe..! ----- They call me S.K http://www.cyberbrahma.com/ - My main web site http://www.cyberbrahma.com/blog/ - My English Blog http://kichu.cyberbrahma.com/ - My Tamil Blog | ||||||||||||||
நண்பருக்கு,
இப்போது தளத்தை திறந்து பாருங்கள் சரியாகத்தெரியும்,.தமிழ் வேர்டுபிரஸ் இயங்குதளம் நேற்று இன்று என இரண்டு நாட்களும் தள மேம்பாட்டு வேலையை சோதித்து வருவதால் சில நிமிடங்கள் தெரியாமல் இருக்கும் :) - வின்மணி 2012/4/10 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ramada...@amachu.net> -- http://www.winmani.com http://winmani.wordpress.com Nagamani , நாகமணி , | ||||||||||||||
it goes to some ru website. link is not proper
more over, i would appreciate if author concentrates on type setting. so many spaces, unformatted text. - balachandar muruganantham எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal தமிழ் புத்தக விற்பனை இணையம் - http://www.chennaishopping.com/ - 200ரூ மேல் உள்ள ஆர்டர்களுக்கு, இலவச சேர்க்கை. தமிழ்ச் சொல் திருத்தி - https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamil-spell-checker-fo... 2GB space + 20 GB B/W + cPanel, LAMP Hosting http://www.vazhangi.com/ 2012/4/10 naganagamani <naganagam...@gmail.com> | ||||||||||||||
வணக்கம்.
முதல் இதழிலிருந்தே கணியம் மின்னிதழை வாசித்து வருகிறேன். மிக நல்ல முயற்சி. நன்றி. இந்த இதழின் ஆட்ரினோ கட்டுரை சிறப்பாக இருந்தது. மிக மிக முக்கியமான பணியினை செய்து வருகிறீர்கள். நன்றிகள்... இந்த இதழ் குறித்த சில கருத்துகள் : * அட்டவணையில் கொடுக்கப்பட்ட கட்டுரைகள் சில இதழில் இடம்பெறவில்லை. (உதா : ரூபி) * பிடிஎஃப் கோப்பாக இறக்கிக்கொள்ளும் சுட்டியை கண்டுபிடிக்க இயலவில்லை. (We can add a page listing the pdf versions of the magazine). * கணினித்துறையில் உலக அளவில் சிறப்பாக பணிபுரியும் வல்லுனர்களின் பேட்டிகளை கணியம் இதழில் கொண்டுவரலாம். (HTML5 செயற்பாட்டாளர் திவ்யா மணியன், மொசில்லாவின் அருண் ரங்கநாதன் சட்டென நினைவுக்கு வருகின்றனர்.) மிகச்சிறப்பான பணி. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். சித்தார்த். | ||||||||||||||
2012/4/11 Siddharth Venkatesan <neotamiz...@gmail.com>:
> வணக்கம்.
Thanks for the wishes.> முதல் இதழிலிருந்தே கணியம் மின்னிதழை வாசித்து வருகிறேன். மிக நல்ல முயற்சி. > நன்றி.
> இந்த இதழின் ஆட்ரினோ கட்டுரை சிறப்பாக இருந்தது. மிக மிக முக்கியமான பணியினை
It is there. Check the april month issue.> செய்து வருகிறீர்கள். நன்றிகள்... > இந்த இதழ் குறித்த சில கருத்துகள் : > * அட்டவணையில் கொடுக்கப்பட்ட கட்டுரைகள் சில இதழில் இடம்பெறவில்லை. (உதா : > ரூபி)
> * பிடிஎஃப் கோப்பாக இறக்கிக்கொள்ளும் சுட்டியை கண்டுபிடிக்க இயலவில்லை. (We can
You can get it from the following link.> add a page listing the pdf versions of the magazine). http://www.kaniyam.com/download/kaniyam-04.pdf On the page http://www.kaniyam.com/release-4/ at the bottom, this link is available inside a box.
> * கணினித்துறையில் உலக அளவில் சிறப்பாக பணிபுரியும் வல்லுனர்களின் பேட்டிகளை
Thanks for the suggestions.> கணியம் இதழில் கொண்டுவரலாம். (HTML5 செயற்பாட்டாளர் திவ்யா மணியன், > மொசில்லாவின் அருண் ரங்கநாதன் சட்டென நினைவுக்கு வருகின்றனர்.) we need volunteers for creating these kind of content. It will be nice if you initiate the discussions with them and make an article or interview. We can publish it in the upcoming releases.
> மிகச்சிறப்பான பணி. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
Thanks a lot.
>
--> -- > You received this message because you are subscribed to the Google Groups > "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group. > To post to this group, send an email to freetamilcomputing@googlegroups.com. > To unsubscribe from this group, send email to > freetamilcomputing+unsubscribe@googlegroups.com. > For more options, visit this group at > http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB. Regards, T.Shrinivasan My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free/Open Source Jobs : http://fossjobs.in Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge வணக்கம் நண்பர்களே!! ஆன்டிராய்டு 4 அடிப்படையிலான கணிப்பலகையை ( Tablet) எங்கள் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அதில் தமிழ் ஒத்திசைவு இல்லாத காரணத்தினால் அதன் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இது குறித்து பல்வேறு விவாதக்களங்களில் காணப்பட்ட செய்தி என்னவெனில் ஆன்டிராய்டு , விண்டோஸ் அடிப்படையிலான கணிப்பலகைகள்(tablet) மற்றும் அலைபேசிகளுக்கு தமிழ் ஒத்திசைவை தரவில்லை. ஆகையால் ஓபேரா வை நிறுவி அதன் வழியாக மாற்றங்களை செய்து தமிழ் செய்திகளை படித்திருந்தோம். ஆனால் ஆன்டிராய்டு 1.6 -ல் தமிழை பயன்படுத்தி தட்டச்சு செய்திடதமிழ்விசை தமிழா குழுவினரால் கொண்டுவரப்பட்டு பின் அனைவரும் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. எனவே நிச்சயமாக இது எழுத்துரு சம்பந்தமான பிரச்னையாகத்தான் இருக்கும் என்று என்று எண்ணி தேடியபோது நிச்சயமாக இது எழுத்துரு பிரச்னையாகவே இருந்தது. என்னவெனில் ஆன்டிராய்டு தன்னுடன் வழங்கும் எழுத்துருக்களில் தமிழ் உட்பட பல மொழிகளுக்கான எழுத்துருக்கள் சேர்க்கப்படவில்லை. எனவே அதன் தன்னியல்பான எழுத்துருவான DroidSansFallback எழுத்துருவில் யுனிகோடு அடிப்படையிலான தமிழ் இடங்களில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. எனவே பான்ட் கிரியேட்டர் வழியாக தமிழ் எழுத்துருவை சேர்க்கலாம் என்று முயற்சித்தேன். ஆனால் வேறு ஒரு குழுவில் வேறு மொழி பிரச்னைக்கு மைக்ரோசாப்ட்-ன் லதா எழுத்துருவை DroidSansFallback என பெயர் மாற்றம் செய்து பாண்ட் கோப்பில் இட்டால் எல்லா மொழியையையும் காணலாம் என்று கூறியிருந்தார்கள். அதனடிப்படையில் லதா எழுத்துருவை ரீநேம் செய்தும் பாண்ட் கோப்பில் இட்டும் தமிழ் கட்டம் கட்டமாகவே வந்தது. கடைசியாக எல்ஜி ஆப்டிமைஸ் -ல் சமீபத்திய அப்டேட்டிற்கு பிறகு தமிழ் வசதி வந்தது நினைவில் வந்தது. எனவே அதில் இருந்த Framework.jar என்ற பைலை root\system\framework -, கணிப்பலகைக்கு மாற்றி ரீஸ்டார்ட் செய்தவுடன் ஆன்டிராய்டு 4 வெகு சிறப்பாக தமிழ் மொழியை காட்டியது :) கூடவே தமிழ் விசை வழியாக தமிழும் சிறப்பாக தட்டச்சவும் முடிந்தது. ஆனால் சில இடங்களில் முழுமையாக ரெண்டரிங் ஆகவில்லை என்றாலும் தட்டச்சு செய்து பதிந்த பின் மிகச்சரியாக தமிழ் வந்தது. எனவே ஆன்டிராய்டு எல்லா பதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட எழுத்துருக்களை நிறுவி தமிழ் உட்பட எல்லா மொழியினையும் கொண்டுவரலாம். மேலும் திரு.தகடூர் கோபி அவர்கள் பல்வேறு விதமான எழுத்துருக்களை யுனிகோடு வடிவில் வெளியிட்டுள்ளார். எனவே எழுத்துரு மாற்றம் வேண்டுபவர்கள் அந்த எழுத்துருக்களை தரவிறக்கம் செய்து பெயர் மாற்றி ஆன்டிராய்டுல் பயன்படுத்தலாம் வித விதமான எழுத்துருக்களுடன் :) எச்சரிக்கை.சில மொபைல்களில் ரூட்டிங் வசதியை அனுமதிப்பதில்லை. இல்லையேல் உங்கள் மொபைலின் வாரண்டி போய்விடும். எனவே கவனமாக பயன்படுத்தவும் ஆன்டிராய்டில் தமிழு எழுத்துருக்கள் தரவிறக்க http://dl.dropbox.com/u/8548231/droidfonts.zip ரூட்டிங்கிற்கு பயன்படுத்திய மென்பொருள் https://play.google.com/store/apps/details?id=com.jrummy.root.browser... நமக்கு பிடித்தமான எழுத்துருக்களை சேர்க்க http://www.higopi.com/index.php?option=com_jdownloads&Itemid=4&view=v... ஏற்கனே TAM அடிப்படையில் உள்ள எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றி ஆன்டிராய்ட் உட்பட எல்லா மொழிகளிலும் கொண்டு வர வழிமுறைகள் பற்றி திரு.தகடூர் கோபி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை http://higopi.blogspot.in/2008/08/1.html http://itnewshot.blogspot.in/2012/04/4.html -- M.S.Murali (B+ve) 99430-94945 ---------------------------------------------------------- India`s Leading Web Hosting Providers www.rupeeshost.com India`s First Cloud Hosting Provider www.cloudsindia.in | |||||||||||
0 comments:
Post a Comment