கேள்வி-பதில் Video களை விரும்பியவடிவத்திற்கு Convert செய்யும் மென்பொருள்
CDயில் உள்ள Video களை MP3 ஆக Convert செய்ய ஏதேனும் இலவச மென்பொருட்கள் உள்ளனவா?
-Ussain-
Video களை Convert செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை Trial Version களாகவே இருக்கின்றன. இந்த மென்பொருள் நான் தேடியதில் சிறந்ததாகக் காணப்படுகிறது. இந்த மெபொருளின் பெயர் Total Video Converter. இம் மென்பொருள் மூலம் அனைத்து Video களையும் விரும்பியவடிவத்திற்கு Convert செய்துகொள்ளலாம்.மேலுள்ள படத்தில் உள்ளவாறே Total Video Converterஐ Open செய்தவுடன் தோன்றும். இதில் New Task என்பதை அழுத்தி அதில் உள்ள Import Files என்பதை Click செய்யவதன் மூலம் Videoவினை Open செய்யலாம்.
Video இனை தெரிவுசெய்ததும் மேலுள்ளவாறு Window தோன்றும் இதில் Videoவை என்ன Format இற்கு Converter செய்ய போகிறீர்கள் என தெரிவுசெய்ய வேண்டும். (செல்பேசிக்குரிய Video வேண்டுமெனில் 3GP Video என்பதயும் MP3 ஆக வேண்டுமெனில் Mp3 Audio என்பதையும் உங்கள் தேவைக்கேற்ப தெரிவுசெய்யலாம்.) தெரிவு செய்ததும் Convert என்பதை அழுத்தவும் சிறிது நேரத்தில் Video ஆகியதும் Convert ஆகிய Video புதிய விண்டோவில் Open ஆகும்.
இந்த மென்பொருளை Download செய்ய இங்கு Click செய்யவும்.
0 comments:
Post a Comment