இணையத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், காணொளி அரட்டை, வீடியோ காட்சிகளை பார்வையிட முயலும்போது இணையத்தின் வேகம் சில நேரங்களில் பிரச்சினை செய்யும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.அந்தந்த நேரத்தில் உள்ள இணைய போக்குவரத்து நெரிசல் முக்கியமான காரணி ஆகும்.
இணையத்தின் வேகம் எப்படி உள்ளது? நமக்கும், நமது இணைய இணைப்பு வழங்குவோர்க்கும் இடையே உள்ள இணைப்பின் தரம் எப்படி உள்ளது? என்பன போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வண்ணம் அமைந்ததே இந்த பகிர்வு.
பிராட்பாண்ட் வேக சோதனைகளை செய்வதற்கு உதவும் மூன்று தளங்களுக்கான சுட்டியை அறிய கீழே சொடுக்கவும். தரவிறக்கம், தரவேற்றம் போன்ற செயல்களை செய்த பிறகு உங்கள் சோதனைக்கான அறிக்கை உடனே திரையில் காட்சியளிக்கும்.
தள முகவரி : http://goo.gl/CoWnT

0 comments:
Post a Comment