ப்ளாக்கில் ஒவ்வொரு பதிவாக பகிரும் போதும் முகப்பு பக்கத்தில் மாறிக் கொண்டே வரும். About Me, Contact Me போன்று எப்பொழுதும் நிலையாக இருக்கும் பக்கங்களை (Static Pages) உருவாக்குவது பற்றி இப்பகுதியில் காண்போம்.
1. ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options பட்டனில் Pages என்பதை க்ளிக் செய்யுங்கள்.
2. அங்கு New Page என்பதை க்ளிக் செய்தால் இரண்டு விருப்பங்கள்(Options) வரும்.
1. Blank Page - இதனை க்ளிக் செய்தால் பதிவு எழுதுவது போன்ற பக்கம் வரும்.
2. Web Address - இதனை க்ளிக் செய்தால் பக்கத்திற்கு பதிலாக சுட்டி இணைக்கலாம். ( இதனை பற்றி விரிவாக ப்ளாக்கரில் மறைந்திருந்த புதிய வசதி என்ற பதிவில் பார்க்கவும்.)
இந்த இரண்டில் தனி பக்கங்களை உருவாக்க Blank Page என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. பிறகு பதிவு எழுதுவது போன்ற பக்கம் வரும்.
1. Top Tabs - Header Bar-ல் வைக்க
2. Side Links - Side Bar-ல் வைக்க
3. Dont Show - பக்கங்களை எங்கும் தெரியாமல் இருக்க.
(இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள்.)
5. பிறகு மேலே, Save Arrangements என்பதை க்ளிக் செய்யவும்.
வலைப்பதிவுகளில் (Blogs) முக்கியமான ஒன்று, பின்னூட்டங்கள் (Comments). நாம் எழுதும் பதிவுகளைப் பற்றி வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும், பதிவு பிடித்திருந்தால் பாராட்டவும், பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் இவ்வசதி பயன்படுகிறது. இதனைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.
ப்ளாக்கர் டாஷ்போர்ட் பகுதியில் More Options பட்டனை கிளிக் செய்து, Comments என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதை கிளிக் செய்தவுடன் Published Comments பகுதிக்கு செல்லும்.
Comments பகுதியில் வாசகர்கள் இட்ட பின்னூட்டங்கள், பின்னூட்டமிட்ட பதிவின் தலைப்பு, பின்னூட்டமிட்ட நாள், பின்னூட்டமிட்டவரின் பெயர் ஆகிய விவரங்கள் இருக்கும். மேலும் Comments பகுதி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.
Published - பிரசுரிக்கப்பட்ட பின்னூட்டங்கள்
Awaiting Moderation - நம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள்
Spam - எரித பின்னூட்டங்கள் (தேவையில்லாத, விளம்பரத்திற்காக கொடுக்கப்படும் பின்னூட்டங்கள்)
Published பகுதியில் இதுவரை பிரசுரிக்கப்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும். அந்தந்த பின்னூட்டங்களின் மேலே மவுஸை கொண்டு போனால் மூன்று தேர்வுகள் காட்டும்.
Remove Content - ஏதாவது அநாகரிகமான பின்னூட்டங்கள் வந்தால் அதனை நீக்குவதற்கு இதனை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் பின்னூட்டம் இட்டவரின் பெயர் இருக்கும். அவர் சொன்னவை மட்டும் நீக்கப்பட்டிருக்கும்.
Delete - பின்னூட்டத்தையும், பின்னூட்டம் இட்டவரின் பெயரையும் சேர்த்து நீக்குவதற்கு இதனை கிளிக் செய்யுங்கள். (ஒருமுறை நீக்கிவிட்டால் அதனை திரும்பப் பெற முடியாது)
Spam - பின்னூட்டங்களை ப்ளாக்கில் பிரசுரிக்காமல் Spam பகுதியில் வைக்க இதனை கிளிக் செய்யுங்கள்.
Awaiting Moderation பகுதியில் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள் இருக்கும். இதில் Publish, Delete, Spam என்று மூன்று தேர்வுகள் இருக்கும்.
Spam பகுதியில் எரித (தேவையில்லாத) பின்னூட்டங்கள் இருக்கும். தானியங்கி முறையில் சில பின்னூட்டங்களை Spam பகுதிக்கு அனுப்பிவிடுகிறது ப்ளாக்கர். அதில் சில நல்ல பின்ன்னோட்டங்களும் இருக்கும். அது போன்ற பின்னூட்டங்களை பிரசுரிக்க Not Spam என்பதை கிளிக் செய்யுங்கள்.
கவனிக்க: ப்ளாக்கரில் Default-ஆக பின்னூட்டங்கள் உங்கள் அனுமதியில்லாமலேயே பிரசுரமாகும். மேலும் வாசகர்கள் பின்னூட்டமிடும் போது Word Verification கேட்கும். இவைகளைப் பற்றி இறைவன் நாடினால் Settings பகுதியில் பார்ப்போம்.
பதிவு எழுதுவதுடன் நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை. நம்முடைய பதிவிற்கு எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள்? நம்முடைய ப்ளாக்கில் எது மாதிரியான பதிவுகள் அதிகம் பார்க்கப்படுகின்றன? என்பது போன்ற புள்ளிவிவரங்களை (Statistics) அறிந்துக் கொள்வது அவசியமாகும். இது நம்முடைய ப்ளாக்கை மேம்படுத்த உதவும்.
இந்த தகவல்களை நாம் அறிந்துக் கொள்ள Stats பகுதி பயன்படுகிறது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ப்ளாக்கர் டாஷ்போர்டில் More options பட்டனை க்ளிக் செய்து, Stats என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அல்லது டாஷ்போர்டில் உங்கள் பெயருக்கு கீழே பக்க பார்வைகளை (Page Views) காட்டும் இடத்தில் க்ளிக் செய்யுங்கள்.
பிறகு மேலோட்டமான புள்ளிவிவரங்களைக் (Overview Stats) காட்டும்.
இதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கால(ம்)வாரியாக புள்ளிவிவரங்கள்:
இந்த பட்டன்கள் மூலம் தற்போது, கடந்த ஒரு நாள், கடந்த வாரம், கடந்த மாதம், மொத்தமாக என்று காலவாரியான புள்ளிவிவரங்களைக் காணலாம்.
மேலோட்டமான புள்ளிவிவரங்கள்:
இன்று, நேற்று, கடந்த ஒரு மாதம், மொத்தமாக என்று பக்க பார்வைகளை (Pageviews) மேலோட்டமாக பார்க்கலாம்.
அதற்கு கீழே உள்ள Don't track your own pageviews என்பதை கிளிக் செய்தால் பின்வரும் விண்டோ திறக்கும்.
நம்முடைய ப்ளாக்கை நாம் பார்ப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.
நம் பார்வைகளையும் சேர்க்க வேண்டும் என்றால் "Track my pageviews"என்பதையும், வேண்டாம் என்றால் "Don't track my pageviews" என்பதையும் தேர்வு செய்யுங்கள்.
ஒரு உலவியில் "கணக்கில் சேர்க்க வேண்டாம்" எனத் தேர்வு செய்து, மற்ற உலவிகளில் உங்கள் ப்ளாக்கை நீங்கள் பார்த்தால் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
இது நம்முடைய பதிவுகள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்ற புள்ளிவிவரங்கள் ஆகும். இதில் More என்பதை கிளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.
பதிவுகள் மட்டுமின்றி, நாம் உருவாக்கிய தனி பக்கங்களும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்ற விவரங்களை காட்டும்.
எந்த தளங்களில் இருந்து நமது தளத்திற்கு வாசகர்கள் வருகிறார்கள்? என்பதை இங்கு காணலாம். இதில் More என்பதை கிளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.
இதில் மூன்று பகுதிகள் இருக்கும்.
Referring URLs - எந்த இணையப் பக்கத்திலிருந்து வந்தார்களோ? அதன் முகவரியையும், அங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள்? என்பதையும் காட்டும்.
Referring Sites - எந்த தளத்தில் இருந்து வாசகர்கள் வந்தார்களோ? அந்த தளத்தின் முகவரியையும், அந்த தளத்தில் இருந்து எத்தனை பேர் வந்தார்கள்? என்பதையும் காட்டும்.
உதாரணத்திற்கு மேலுள்ள படத்தில் ப்ளாக்கர் நண்பன் தளத்தின் மூன்று பக்கங்களில் இருந்து வாசகர்கள் வந்துள்ளார்கள். இது Referring URLs ஆகும்.
ப்ளாக்கர் நண்பன் தளத்தின் முகவரி (http://bloggernanban.blogspot.com) Referring Site ஆகும்.
Search Keywords - தேடுபொறிகளில் இருந்து எந்த வார்த்தைகளைத் தேடி நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்ற விவரங்களைக் காட்டும்.
எந்த நாடுகளிலிருந்து வாசகர்கள் நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்பதை வரைப்படமாகக் காட்டும். இதில் More என்பதை க்ளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.
Pageviews by Countries - எந்த நாடுகளில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.
Pageviews by Browsers - எந்த இணைய உலவியில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.
Pageviews by Operating Systems - எந்த இயங்குதளத்தில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.
இந்த ப்ளாக்கர் Stats-ல் உள்ள பெரிய குறை, முதல் பத்து விவரங்களை மட்டுமே காட்டும். அதற்கு மேலான தகவல்களை பார்க்க முடியாது. முழு விவரங்களைப் பார்க்க கூகிள் அனலிடிக்ஸ் தளம் பயன்படுகிறது. அதை பற்றிப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவில் பார்க்கவும்.
Stats-க்கு அடுத்து உள்ள "Earnings" பகுதி ஆட்சென்ஸ் (Adsense)விளம்பரத்திற்கானது. அது நமக்கு (தற்போது) தேவையில்லைநமது ப்ளாக்கை நம் விருப்பப்படி வடிவமைக்க நமக்கு உதவுவது Layout மற்றும்Template பகுதிகள் ஆகும். முதலில் Layout பகுதியை பற்றி விரிவாக பார்ப்போம். நீங்கள் பழைய டாஷ்போர்டை பயன்படுத்தி வந்தால் அதில் Layout என்பதற்கு பதிலாக Design என்று இருக்கும்.
ப்ளாக் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய வார்த்தைகள்:
Gagdets or Widgets - பலவிதமான பயன்களைத் தரும் சின்ன சின்ன கருவிகளாகும். இதனை நம் ப்ளாக்கில் மேல, கீழே, பக்கவாட்டில் என்று பல இடங்களில் வைப்போம்.
Template - ப்ளாக்கின் தோற்றம். ப்ளாக்கரில் உள்ள பல்வேறு டெம்ப்ளேட்களில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதில் எதுவும் பிடிக்கவில்லையெனில் மற்ற தளங்களில் இருந்தும் பதிவிறக்கி பயன்படுத்தலாம். அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.
ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options என்ற பட்டனை க்ளிக் செய்து, Layoutஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.
அதை க்ளிக் செய்தவுடன் பின்வருமாறு வரும்.
பொதுவாக ஒரு ப்ளாக் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதனை மேலுள்ள படத்தில் பார்க்கலாம்.
1. Header - ப்ளாக்கின் தலைப்பு பகுதி. இங்கு உங்க ப்ளாக்கின் பெயர் மற்றும் விளக்கம் வரும். அல்லது அதற்கு பதிலாக படங்களையும் வைக்கலாம்.
2. Posts - நம்முடைய பதிவுகள் உள்ள பகுதி.
3. Sidebar - பக்கவாட்டில் உள்ள பகுதிகள். வலது புறம் உள்ளது Right Sidebar, இடதுபுறம் உள்ளது Left Sidebar. சில தளங்களில் ஒரு பக்கம் மட்டும் இருக்கும், சில தளங்களில் இரண்டு பக்கங்களிலும் இருக்கும்.
4. Footer - ப்ளாக்கின் கீழே உள்ள பகுதி.
இந்த பக்கத்தில் மேலே, "Add, remove and edit gadgets on your blog. Click and drag to rearrange gadgets. To change columns and widths, use the Template Designer."என்று இருக்கும். அதில் Template Designer என்பதைத் தான் க்ளிக் செய்ய வேண்டும்.
Template Designer என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
மேலே நாம் மாற்றங்கள் செய்ய, செய்ய அதன் முன்னோட்டத்தை கீழே காட்டும்.
மேலே இடது புறம் ஐந்து விருப்பங்கள் இருக்கும்.
Image Credit: Geekprison.com
கடந்த பகுதியில் சொன்னது போல Template Designer என்பது நம்முடைய ப்ளாக்கை வடிவமைப்பதற்கு ப்ளாக்கர் தளம் தந்துள்ள கூடுதல் வசதியாகும். இதில் ஐந்து விதமான வசதிகள் இருக்கிறது. அவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.
Template Designer பகுதிக்கு சென்றால் அங்கு மேலே இடதுபுறம் ஐந்து விருப்பங்கள் இருக்கும்.
உங்கள் ப்ளாக்கிற்கான தோற்றத்தை இங்கு தேர்ந்தெடுக்கலாம். மொத்தம் 34 டெம்ப்ளேட்கள் இங்கு இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு டெம்ப்ளேட்டை க்ளிக் செய்தவுடன் அதன் முன்மாதிரியை கீழே பார்க்கலாம்.
கவனிக்க: புதிதாக ப்ளாக் தொடங்கியதும் உங்கள் ப்ளாக்கின் டெம்ப்ளேட்Dynamic Views டெம்ப்ளேட் ஆக இருக்கும். இதைப் பற்றி இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views) என்ற பதிவிலும், ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதிஎன்ற பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இதை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதால் இதனை தவிர்த்து வேறு ஏதாவது டெம்ப்ளேட் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
உங்கள் ப்ளாக்கின் பின்னணிப் படத்தின் நிறத்தை மாற்றவும், உங்களுக்கு விருப்பமான படத்தை பின்னணிப் படமாக வைக்கவும் Background வசதி பயன்படுகிறது.
Main colour theme என்ற இடத்தில் உள்ள படத்தை க்ளிக் செய்து பின்னணி நிறத்தை மாற்றலாம்.
Background Image என்ற இடத்தில் உள்ள படத்தை க்ளிக் செய்து பின்னணியில் வேறொரு படத்தை வைக்கலாம்.
நம்முடைய ப்ளாக் மற்றும் பக்கவாட்டின் (Sidebar) அகல அளவை இந்த பகுதியில் மாற்றலாம்.
Entire Blog - ப்ளாக்கின் மொத்த அகல அளவு. இதில் 1024 என்பது சராசரி அளவாகும்.
Right Sidebar or/and Left Sidebar - வலது அல்லது/மற்றும் இடது பக்கவாட்டின் அகல அளவு. ஒரு பக்கம் மட்டும் Sidebar இருந்தால் அதில் 250-300 என்பது சராசரியான அளவாகும்.
நம்முடைய ப்ளாக்கில் எத்தனை Sidebar (அதிகபட்சம் இரண்டு தான்) வைக்க வேண்டும்? வலதுபுறமா? இடதுபுறமா? என்பதை இங்கு தேர்வு செய்யலாம். மேலும் கீழ்பகுதி (Footer) எப்படி இருக்க வேண்டும்? என்பதையும் இங்கு தேர்வு செய்யலாம்.
ஒரு பக்கம் மட்டும் Sidebar வைப்பதாக இருந்தால் வலது புறத்தையே தேர்வு செய்யுங்கள். இரண்டுபக்க Sidebar வைத்தால் அளவு சிறியதாகிவிடும் என்பதால் அதனை தவிர்ப்பது நலம்.
இங்கு நம் ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள், எல்லைகளின் (border) நிறம், அளவு போன்றவற்றை மாற்றலாம். நீங்கள் மாற்றும்போது கீழே உள்ள முன்மாதிரியில் மாறுவதைப் பார்க்கலாம்.
இதில் கடைசியாக உள்ள Add CSS என்பது கணினி மொழி தொடர்பானது. CSS மொழி எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் அங்கு மாற்றம் செய்துக் கொள்ளலாம்.
கவனிக்க: ப்ளாக்கர் தளத்தில் உள்ள டெம்ப்ளேட்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் தான் இந்த Template Designer வசதியை பயன்படுத்த முடியும். வேறு தளங்களில் இருந்து டெம்ப்ளேட்டை பயன்படுத்தினால் இதனை பயன்படுத்த முடியாது.
இத்தொடரின் அனைத்து பகுதிகளும் ஒரே பக்கத்தில் இங்கே.
நமது ப்ளாக்கில் கேட்ஜெட்களை எப்படி இணைப்பது? என்று பார்ப்போம்.
Layout பகுதியில் Add a Gadget என்று எங்கெல்லாம் இருக்கிறதோ? அங்கெல்லாம் கேட்ஜட்களை சேர்க்க முடியும். ப்ளாக்கர் தளம் நமக்கென்று சில கேட்ஜட்களை வைத்திருக்கிறது. அவற்றை பயன்படுத்தலாம் அல்லது வெளித்தளங்களில் இருந்தும் கேட்ஜட்களை பயன்படுத்தலாம்.
Add a Gadget என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும். அதில் நமக்கு விருப்பமானவற்றை க்ளிக் செய்து இணைத்துக் கொள்ளலாம்.
பல கேட்ஜட்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானவைகள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
Follow by Email - இந்த கேட்ஜெட்டை வைத்தால் நமது வாசகர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வார்கள். பிறகு நாம் புதிய பதிவிடும் போதெல்லாம் அவர்களின் மின்னஞ்சலுக்கு சென்றுவிடும்.
Popular Posts - நமது ப்ளாக்கில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள் எவை? என்பதை இந்த கேட்ஜட் காட்டும். இதில் ஐந்து பதிவுகள் மட்டும் வைத்தால் போதுமானது.
Blog's Status - இது நமது ப்ளாக் பக்கங்கள் பார்க்கப்பட்ட எண்ணிக்கையை காட்டும்.
Pages - இது நாம் உருவாக்கிய தனி பக்கங்களைக் காட்டும்.
Search box - நமது ப்ளாக்கில் தேடுவதற்கான தேடுபொறி.
Html/javascript - Html/Javascript நிரல்களை பயன்படுத்த இந்த கேட்ஜட் பயன்படுகிறது. இது மிகவும் முக்கியமான கேட்ஜட் ஆகும். நாம் வெளித்தளங்களில் இருந்து சில கேட்ஜட்களை வைக்கவும் இது பயன்படுகிறது.
Link list - மற்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க இது பயன்படுகிறது.
Blog list - இதுவும் Link List போன்று மற்ற தளங்களுக்கு இணைப்பு கொடுப்பது தான். ஆனால் இதில் மற்ற தளங்களின் சமீபத்திய பதிவையும் காட்டும்.
Labels - நமது பதிவுகளில் பயன்படுத்தியுள்ள குறிச்சொற்களைக் காட்டும். அதிகமான குறிச்சொற்கள் இருந்தால் ஒரு சிலவற்றை மட்டும் தெரியும்படி வைக்கலாம்.
Profile - இது நமது ப்ளாக்கர் சுயவிவர பக்கத்தைக் காட்டும்.
Blog Archieves - இதுவரை நாம் எழுதியுள்ள அனைத்து பதிவுகளையும் காட்டும்.
Follower Gadgets - இதன் மூலம் வாசகர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்வார்கள். பிறகு நாம் பதிவிடும் போது அவர்களின் டாஷ்போர்ட் பகுதிக்கு நம்முடைய பதிவி வந்துவிடும்.
கேட்ஜெட்களை சேர்த்தபின் அவைகளை நமது விருப்பப்படி இடம் மாற்றலாம்.
கேட்ஜெட்டை க்ளிக் செய்துக் கொண்டே நகர்த்தினால் அது நகரும். பிறகு நமக்கு விருப்பமான இடத்தில் அதனை வைக்கலாம்.
கேட்ஜட்டை மாற்றம் செய்யவோ, நீக்கவோ விரும்பினால் அதில் Edit என்பதை க்ளிக் செய்து செய்யலாம்.
நீங்கள் மற்ற தளங்களில் இருந்து டெம்ப்ளேட்டை பயன்படுத்தினால், அதில் சில கேட்ஜட்களை நீக்க முடியாது. இறைவன் நாடினால் அதை பற்றி பிறகு வேறொரு (தொடர்???)பதிவில் பார்க்கலாம். நமது ப்ளாக்கிற்கு வரும் வாசகர்கள் நமது பதிவுகளை பின்தொடர்வதற்கு பயன்படுவது Followers Gadget. இதன் மூலம் நாம் புதிய பதிவுகள் இட்ட உடனேயே நமது ப்ளாக்கை பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டிற்கு வந்துவிடும். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ப்ளாக்கர் டாஷ்போர்டிற்கு சென்று Layout பகுதிக்கு சென்று Add a Gadgetஎன்பதை கிளிக் செய்து Followers என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு Save என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் ப்ளாக்கில் Followers Gadget தெரியும்.
கவனிக்க: உங்கள் ப்ளாக்கின் மொழியை தமிழ் என்று வைத்தால் Followers Gadget தெரியாது. அதனை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.
ப்ளாக் மொழியை மாற்ற Blogger Dashboard => Settings => Language and Formatting பகுதிக்கு சென்று Language என்ற இடத்தில் English என்பதை தேர்வு செய்யுங்கள்.
இந்த மொழிமாற்றத்தால் உங்கள் பதிவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பதிவிட்ட தேதி, மாதம், கேட்ஜெட்கள், பின்னூட்ட பகுதி ஆகியவைகளில் உள்ள சில வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் வரும்.
நீங்கள் பின்தொடர விரும்பும் பிளாக்கிற்கு சென்று அங்கு Followers Gadgetஎங்குள்ளது? என்று பார்க்கவும். அதில் Join this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு வரும் விண்டோவில் வலது புறம் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.
Follow Publicly - நாம் பின்தொடர்வது அனைவருக்கும் தெரியும்
Follow Privately - நாம் பின்தொடர்வது அந்த ப்ளாக்கை நடத்துபவர்களுக்கு கூட தெரியாது. ஆனால் அந்த ப்ளாக்கில் உள்ள பதிவுகள் நமது டாஷ்போர்டில் தெரியும்.
ஏதாவது ஒன்றை தேர்வு செய்து Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு அந்த ப்ளாக்கை நீங்கள் பின்தொடர்ந்துவிட்டீர்கள் என்று சொல்லும். அதில் Done என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்! இனி உங்கள் ப்ளாக்கர் டாஷ்போர்டில் நீங்கள் பின்தொடர்ந்துள்ள தளத்தில் புதிய பதிவுகள் வந்த உடனேயே காட்டும்.
கவனிக்க: நீங்கள் பல தளங்களை பின்தொடர்ந்தாலும் சில நேரங்களில் உங்கள் டாஸ்போர்டில் "நீங்கள் எந்த பிளாக்கையும் பின்தொடரவில்லை" என்று காட்டும். அதனை பொருட்படுத்த வேண்டாம். சில மணி நேரங்களுக்கு பிறகு சரியாகிவிடும்.
நீங்கள் பின்தொடர்ந்துள்ள ப்ளாக்கில் Follower Gadget-ல் Sign-In என்று இருந்தால் அதை க்ளிக் செய்து உள்நுழையுங்கள். பிறகு உங்கள் புகைப்படத்தின் கீழே Option என்பதை க்ளிக் செய்து, Invite Friends என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பின்வரும் விண்டோ வரும்.
அதில் Google என்ற இடத்தில்உங்கள் கூகுள் ப்ளஸ் நண்பர்களின் பட்டியலை காட்டும். நீங்கள் யாருக்கெல்லாம் பரிந்துரை செய்ய விரும்புகிறீர்களோ? அவர்களின் படங்களை க்ளிக் செய்து, வலது புறம் கீழே Send Invitationsஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.
அல்லது Google என்பதற்கு அருகில் உள்ள Share என்பதை க்ளிக் செய்து, பேஸ்புக், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக தளங்களில் பரிந்துரை செய்யலாம்.
அல்லது வலதுபுறம் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்தும் பரிந்துரை செய்யலாம்.
நாம் பின்தொடரும் தளத்திலிருந்து விலகுவது பற்றி ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்.. என்ற பதிவில் பார்க்கவும்.
இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.
1. ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options பட்டனில் Pages என்பதை க்ளிக் செய்யுங்கள்.
2. அங்கு New Page என்பதை க்ளிக் செய்தால் இரண்டு விருப்பங்கள்(Options) வரும்.
1. Blank Page - இதனை க்ளிக் செய்தால் பதிவு எழுதுவது போன்ற பக்கம் வரும்.
2. Web Address - இதனை க்ளிக் செய்தால் பக்கத்திற்கு பதிலாக சுட்டி இணைக்கலாம். ( இதனை பற்றி விரிவாக ப்ளாக்கரில் மறைந்திருந்த புதிய வசதி என்ற பதிவில் பார்க்கவும்.)
இந்த இரண்டில் தனி பக்கங்களை உருவாக்க Blank Page என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. பிறகு பதிவு எழுதுவது போன்ற பக்கம் வரும்.
அந்த பக்கத்தில் மேலே உள்ள சிறிய பெட்டியில் பக்கத்திற்கான தலைப்பு கொடுக்க வேண்டும்.
அதற்கு கீழே உள்ள பெரிய பெட்டியில் நீங்கள் எழுத நினைப்பதை எழுத வேண்டும்.
அங்கு வலது புறம் Options என்பதை க்ளிக் செய்தால் அங்கு மூன்றுவித தேர்வுகள் வரும். அதில் Reader Comments என்பதில்,நீங்கள் உருவாக்கும் பக்கத்தில் வாசகர்கள் பின்னூட்டம் இடலாமா? வேண்டாமா? என்பதை தேர்வு செய்யலாம். மற்ற இரண்டு தேர்வுகள் தேவையில்லை.
எழுதி முடித்தப்பின் Publish என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
4. பிறகு வரும் பக்கத்தில் "Show pages as" என்ற இடத்தில் க்ளிக் செய்தால் அங்கு மூன்று விருப்பங்கள் வரும். அதில் நாம் உருவாக்கிய பக்கங்கள், சுட்டிகளை ப்ளாக்கில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யலாம்.
1. Top Tabs - Header Bar-ல் வைக்க
2. Side Links - Side Bar-ல் வைக்க
3. Dont Show - பக்கங்களை எங்கும் தெரியாமல் இருக்க.
(இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள்.)
5. பிறகு மேலே, Save Arrangements என்பதை க்ளிக் செய்யவும்.
நாம் உருவாக்கிய பக்கங்கள் ப்ளாக்கின் மேலே Header Bar-ல் தெரியுமாறு வைத்தால் பின்வருமாறு இருக்கும்.
வலைப்பதிவுகளில் (Blogs) முக்கியமான ஒன்று, பின்னூட்டங்கள் (Comments). நாம் எழுதும் பதிவுகளைப் பற்றி வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும், பதிவு பிடித்திருந்தால் பாராட்டவும், பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் இவ்வசதி பயன்படுகிறது. இதனைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.
ப்ளாக்கர் டாஷ்போர்ட் பகுதியில் More Options பட்டனை கிளிக் செய்து, Comments என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதை கிளிக் செய்தவுடன் Published Comments பகுதிக்கு செல்லும்.
Comments பகுதியில் வாசகர்கள் இட்ட பின்னூட்டங்கள், பின்னூட்டமிட்ட பதிவின் தலைப்பு, பின்னூட்டமிட்ட நாள், பின்னூட்டமிட்டவரின் பெயர் ஆகிய விவரங்கள் இருக்கும். மேலும் Comments பகுதி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.
Awaiting Moderation - நம்முடைய அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள்
Spam - எரித பின்னூட்டங்கள் (தேவையில்லாத, விளம்பரத்திற்காக கொடுக்கப்படும் பின்னூட்டங்கள்)
Published:
Published பகுதியில் இதுவரை பிரசுரிக்கப்பட்ட பின்னூட்டங்கள் இருக்கும். அந்தந்த பின்னூட்டங்களின் மேலே மவுஸை கொண்டு போனால் மூன்று தேர்வுகள் காட்டும்.
Remove Content - ஏதாவது அநாகரிகமான பின்னூட்டங்கள் வந்தால் அதனை நீக்குவதற்கு இதனை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் பின்னூட்டம் இட்டவரின் பெயர் இருக்கும். அவர் சொன்னவை மட்டும் நீக்கப்பட்டிருக்கும்.
Delete - பின்னூட்டத்தையும், பின்னூட்டம் இட்டவரின் பெயரையும் சேர்த்து நீக்குவதற்கு இதனை கிளிக் செய்யுங்கள். (ஒருமுறை நீக்கிவிட்டால் அதனை திரும்பப் பெற முடியாது)
Spam - பின்னூட்டங்களை ப்ளாக்கில் பிரசுரிக்காமல் Spam பகுதியில் வைக்க இதனை கிளிக் செய்யுங்கள்.
Awaiting Moderation:
Awaiting Moderation பகுதியில் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும் பின்னூட்டங்கள் இருக்கும். இதில் Publish, Delete, Spam என்று மூன்று தேர்வுகள் இருக்கும்.
Spam:
Spam பகுதியில் எரித (தேவையில்லாத) பின்னூட்டங்கள் இருக்கும். தானியங்கி முறையில் சில பின்னூட்டங்களை Spam பகுதிக்கு அனுப்பிவிடுகிறது ப்ளாக்கர். அதில் சில நல்ல பின்ன்னோட்டங்களும் இருக்கும். அது போன்ற பின்னூட்டங்களை பிரசுரிக்க Not Spam என்பதை கிளிக் செய்யுங்கள்.
கவனிக்க: ப்ளாக்கரில் Default-ஆக பின்னூட்டங்கள் உங்கள் அனுமதியில்லாமலேயே பிரசுரமாகும். மேலும் வாசகர்கள் பின்னூட்டமிடும் போது Word Verification கேட்கும். இவைகளைப் பற்றி இறைவன் நாடினால் Settings பகுதியில் பார்ப்போம்.
பதிவு எழுதுவதுடன் நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை. நம்முடைய பதிவிற்கு எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள்? நம்முடைய ப்ளாக்கில் எது மாதிரியான பதிவுகள் அதிகம் பார்க்கப்படுகின்றன? என்பது போன்ற புள்ளிவிவரங்களை (Statistics) அறிந்துக் கொள்வது அவசியமாகும். இது நம்முடைய ப்ளாக்கை மேம்படுத்த உதவும்.
இந்த தகவல்களை நாம் அறிந்துக் கொள்ள Stats பகுதி பயன்படுகிறது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
ப்ளாக்கர் டாஷ்போர்டில் More options பட்டனை க்ளிக் செய்து, Stats என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அல்லது டாஷ்போர்டில் உங்கள் பெயருக்கு கீழே பக்க பார்வைகளை (Page Views) காட்டும் இடத்தில் க்ளிக் செய்யுங்கள்.
பிறகு மேலோட்டமான புள்ளிவிவரங்களைக் (Overview Stats) காட்டும்.
இதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கால(ம்)வாரியாக புள்ளிவிவரங்கள்:
இந்த பட்டன்கள் மூலம் தற்போது, கடந்த ஒரு நாள், கடந்த வாரம், கடந்த மாதம், மொத்தமாக என்று காலவாரியான புள்ளிவிவரங்களைக் காணலாம்.
மேலோட்டமான புள்ளிவிவரங்கள்:
இன்று, நேற்று, கடந்த ஒரு மாதம், மொத்தமாக என்று பக்க பார்வைகளை (Pageviews) மேலோட்டமாக பார்க்கலாம்.
அதற்கு கீழே உள்ள Don't track your own pageviews என்பதை கிளிக் செய்தால் பின்வரும் விண்டோ திறக்கும்.
நம்முடைய ப்ளாக்கை நாம் பார்ப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.
நம் பார்வைகளையும் சேர்க்க வேண்டும் என்றால் "Track my pageviews"என்பதையும், வேண்டாம் என்றால் "Don't track my pageviews" என்பதையும் தேர்வு செய்யுங்கள்.
ஒரு உலவியில் "கணக்கில் சேர்க்க வேண்டாம்" எனத் தேர்வு செய்து, மற்ற உலவிகளில் உங்கள் ப்ளாக்கை நீங்கள் பார்த்தால் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
பதிவுகளின் புள்ளிவிவரங்கள் (Posts):
இது நம்முடைய பதிவுகள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்ற புள்ளிவிவரங்கள் ஆகும். இதில் More என்பதை கிளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.
பதிவுகள் மட்டுமின்றி, நாம் உருவாக்கிய தனி பக்கங்களும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்ற விவரங்களை காட்டும்.
பரிந்துரைத் தளங்களின் புள்ளிவிவரங்கள் (Traffic Sources):
எந்த தளங்களில் இருந்து நமது தளத்திற்கு வாசகர்கள் வருகிறார்கள்? என்பதை இங்கு காணலாம். இதில் More என்பதை கிளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.
இதில் மூன்று பகுதிகள் இருக்கும்.
Referring URLs - எந்த இணையப் பக்கத்திலிருந்து வந்தார்களோ? அதன் முகவரியையும், அங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள்? என்பதையும் காட்டும்.
Referring Sites - எந்த தளத்தில் இருந்து வாசகர்கள் வந்தார்களோ? அந்த தளத்தின் முகவரியையும், அந்த தளத்தில் இருந்து எத்தனை பேர் வந்தார்கள்? என்பதையும் காட்டும்.
உதாரணத்திற்கு மேலுள்ள படத்தில் ப்ளாக்கர் நண்பன் தளத்தின் மூன்று பக்கங்களில் இருந்து வாசகர்கள் வந்துள்ளார்கள். இது Referring URLs ஆகும்.
ப்ளாக்கர் நண்பன் தளத்தின் முகவரி (http://bloggernanban.blogspot.com) Referring Site ஆகும்.
Search Keywords - தேடுபொறிகளில் இருந்து எந்த வார்த்தைகளைத் தேடி நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்ற விவரங்களைக் காட்டும்.
வாசகர்களின் விவரங்கள் (Audience):
எந்த நாடுகளிலிருந்து வாசகர்கள் நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்பதை வரைப்படமாகக் காட்டும். இதில் More என்பதை க்ளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.
Pageviews by Countries - எந்த நாடுகளில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.
Pageviews by Browsers - எந்த இணைய உலவியில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.
Pageviews by Operating Systems - எந்த இயங்குதளத்தில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.
இந்த ப்ளாக்கர் Stats-ல் உள்ள பெரிய குறை, முதல் பத்து விவரங்களை மட்டுமே காட்டும். அதற்கு மேலான தகவல்களை பார்க்க முடியாது. முழு விவரங்களைப் பார்க்க கூகிள் அனலிடிக்ஸ் தளம் பயன்படுகிறது. அதை பற்றிப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவில் பார்க்கவும்.
Stats-க்கு அடுத்து உள்ள "Earnings" பகுதி ஆட்சென்ஸ் (Adsense)விளம்பரத்திற்கானது. அது நமக்கு (தற்போது) தேவையில்லைநமது ப்ளாக்கை நம் விருப்பப்படி வடிவமைக்க நமக்கு உதவுவது Layout மற்றும்Template பகுதிகள் ஆகும். முதலில் Layout பகுதியை பற்றி விரிவாக பார்ப்போம். நீங்கள் பழைய டாஷ்போர்டை பயன்படுத்தி வந்தால் அதில் Layout என்பதற்கு பதிலாக Design என்று இருக்கும்.
ப்ளாக் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய வார்த்தைகள்:
Gagdets or Widgets - பலவிதமான பயன்களைத் தரும் சின்ன சின்ன கருவிகளாகும். இதனை நம் ப்ளாக்கில் மேல, கீழே, பக்கவாட்டில் என்று பல இடங்களில் வைப்போம்.
Template - ப்ளாக்கின் தோற்றம். ப்ளாக்கரில் உள்ள பல்வேறு டெம்ப்ளேட்களில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதில் எதுவும் பிடிக்கவில்லையெனில் மற்ற தளங்களில் இருந்தும் பதிவிறக்கி பயன்படுத்தலாம். அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.
ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options என்ற பட்டனை க்ளிக் செய்து, Layoutஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.
அதை க்ளிக் செய்தவுடன் பின்வருமாறு வரும்.
பொதுவாக ஒரு ப்ளாக் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். அதனை மேலுள்ள படத்தில் பார்க்கலாம்.
1. Header - ப்ளாக்கின் தலைப்பு பகுதி. இங்கு உங்க ப்ளாக்கின் பெயர் மற்றும் விளக்கம் வரும். அல்லது அதற்கு பதிலாக படங்களையும் வைக்கலாம்.
2. Posts - நம்முடைய பதிவுகள் உள்ள பகுதி.
3. Sidebar - பக்கவாட்டில் உள்ள பகுதிகள். வலது புறம் உள்ளது Right Sidebar, இடதுபுறம் உள்ளது Left Sidebar. சில தளங்களில் ஒரு பக்கம் மட்டும் இருக்கும், சில தளங்களில் இரண்டு பக்கங்களிலும் இருக்கும்.
4. Footer - ப்ளாக்கின் கீழே உள்ள பகுதி.
இந்த பக்கத்தில் மேலே, "Add, remove and edit gadgets on your blog. Click and drag to rearrange gadgets. To change columns and widths, use the Template Designer."என்று இருக்கும். அதில் Template Designer என்பதைத் தான் க்ளிக் செய்ய வேண்டும்.
Template Designer என்பது நம்முடைய ப்ளாக் தோற்றத்தை எளிதாக நம் விருப்பப்படி மாற்றுவதற்கான கூடுதல் வசதியாகும்.
Template Designer என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
மேலே நாம் மாற்றங்கள் செய்ய, செய்ய அதன் முன்னோட்டத்தை கீழே காட்டும்.
மேலே இடது புறம் ஐந்து விருப்பங்கள் இருக்கும்.
Image Credit: Geekprison.com
Template Designer பகுதிக்கு சென்றால் அங்கு மேலே இடதுபுறம் ஐந்து விருப்பங்கள் இருக்கும்.
Templates:
உங்கள் ப்ளாக்கிற்கான தோற்றத்தை இங்கு தேர்ந்தெடுக்கலாம். மொத்தம் 34 டெம்ப்ளேட்கள் இங்கு இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு டெம்ப்ளேட்டை க்ளிக் செய்தவுடன் அதன் முன்மாதிரியை கீழே பார்க்கலாம்.
கவனிக்க: புதிதாக ப்ளாக் தொடங்கியதும் உங்கள் ப்ளாக்கின் டெம்ப்ளேட்Dynamic Views டெம்ப்ளேட் ஆக இருக்கும். இதைப் பற்றி இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views) என்ற பதிவிலும், ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதிஎன்ற பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இதை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதால் இதனை தவிர்த்து வேறு ஏதாவது டெம்ப்ளேட் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
Background:
உங்கள் ப்ளாக்கின் பின்னணிப் படத்தின் நிறத்தை மாற்றவும், உங்களுக்கு விருப்பமான படத்தை பின்னணிப் படமாக வைக்கவும் Background வசதி பயன்படுகிறது.
Main colour theme என்ற இடத்தில் உள்ள படத்தை க்ளிக் செய்து பின்னணி நிறத்தை மாற்றலாம்.
Background Image என்ற இடத்தில் உள்ள படத்தை க்ளிக் செய்து பின்னணியில் வேறொரு படத்தை வைக்கலாம்.
Adjust Widths:
நம்முடைய ப்ளாக் மற்றும் பக்கவாட்டின் (Sidebar) அகல அளவை இந்த பகுதியில் மாற்றலாம்.
Entire Blog - ப்ளாக்கின் மொத்த அகல அளவு. இதில் 1024 என்பது சராசரி அளவாகும்.
Right Sidebar or/and Left Sidebar - வலது அல்லது/மற்றும் இடது பக்கவாட்டின் அகல அளவு. ஒரு பக்கம் மட்டும் Sidebar இருந்தால் அதில் 250-300 என்பது சராசரியான அளவாகும்.
Layout:
நம்முடைய ப்ளாக்கில் எத்தனை Sidebar (அதிகபட்சம் இரண்டு தான்) வைக்க வேண்டும்? வலதுபுறமா? இடதுபுறமா? என்பதை இங்கு தேர்வு செய்யலாம். மேலும் கீழ்பகுதி (Footer) எப்படி இருக்க வேண்டும்? என்பதையும் இங்கு தேர்வு செய்யலாம்.
ஒரு பக்கம் மட்டும் Sidebar வைப்பதாக இருந்தால் வலது புறத்தையே தேர்வு செய்யுங்கள். இரண்டுபக்க Sidebar வைத்தால் அளவு சிறியதாகிவிடும் என்பதால் அதனை தவிர்ப்பது நலம்.
Advanced Settings:
இங்கு நம் ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள், எல்லைகளின் (border) நிறம், அளவு போன்றவற்றை மாற்றலாம். நீங்கள் மாற்றும்போது கீழே உள்ள முன்மாதிரியில் மாறுவதைப் பார்க்கலாம்.
இதில் கடைசியாக உள்ள Add CSS என்பது கணினி மொழி தொடர்பானது. CSS மொழி எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் அங்கு மாற்றம் செய்துக் கொள்ளலாம்.
கவனிக்க: ப்ளாக்கர் தளத்தில் உள்ள டெம்ப்ளேட்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் தான் இந்த Template Designer வசதியை பயன்படுத்த முடியும். வேறு தளங்களில் இருந்து டெம்ப்ளேட்டை பயன்படுத்தினால் இதனை பயன்படுத்த முடியாது.
Layout பகுதி உங்கள் ப்ளாக்கில் புதிய புதிய கேட்ஜெட்களை (Gadget)வைப்பதற்கும், அதனை ஒழுங்குப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இந்த பகுதியில் மாற்றம் செய்வதற்கு கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதனைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.
Layout பகுதிக்கு சென்றால் பின்வருமாறு இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான் (Favicon).
இதனை நமக்கு ஏற்றாற்போல் மாற்றுவதற்கு எளிதாக ப்ளாக்கர் Favicon-ஐ மாற்ற.. என்ற பதிவை பார்க்கவும்.
ப்ளாக்கில் மேலே காணப்படும் Navbar (Navigation Bar)-ன் நிறத்தை மாற்ற Edit என்பதை க்ளிக் செய்து, உங்கள் விருப்பமானதை தேர்வு செய்து Saveகொடுங்கள்.
Header என்பது ப்ளாக்கின் தலைப்பு பகுதி. இங்கு ப்ளாக்கின் பெயரை எழுத்தாகவோ, அல்லது படமாகவோ வைக்கலாம். Header என்பதற்கு அருகில்Edit என்பதை க்ளிக் செய்தால் மேல உள்ள படம் வரும்.
Blog Title - ப்ளாக்கின் தலைப்பு
Blog Description - உங்கள் ப்ளாக் பற்றிய சிறுகுறிப்பு. இங்கு ஏதாவது எழுதலாம் அல்லது வெறுமனே விட்டுவிடலாம்.
Image - தலைப்பு படம். உங்கள் கணினியில் இருந்து நேரடியாகவோ அல்லது இணைய முகவரியைக் கொண்டோ இணைக்கலாம்.
Placement - தலைப்பு படத்தை எப்படி வைக்க வேண்டும்? என்பதை இங்கு தேர்வு செய்ய வேண்டும்.
Blog Posts என்ற பகுதியில் edit என்பதை க்ளிக் செய்தால் மேலுள்ள படம் போல் வரும். அதில் பதிவுகளின் பக்கத்தில் என்னென்ன தோன்ற வேண்டும்? என்பதையும், அதன் வரிசைகளையும் மாற்றி அமைக்கலாம்.
Number of Posts on main page: முகப்பு பக்கத்தில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும்? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.
Post page link text: ப்ளாக்கில் Read More வைத்திருந்தால், Read More என்பதற்கு பதிலாக வேறு ஏதாவது வார்த்தைகளை சேர்க்கலாம். உதாரணத்திற்கு "மேலும் படிக்க".
Post Page Options:
இங்கு உள்ளவற்றில் எவையெல்லாம் ப்ளாக்கில் தெரிய வேண்டும் என நினைக்கிறீர்களோ? அவற்றில் டிக் செய்யுங்கள்.
Arrange Items:
மேலே சேர்த்தவைகளை எந்த வரிசையில் தெரிய வேண்டும் என்பதனை இங்கு ஒழுங்குபடுத்தலாம். எதனை நகர்த்த வேண்டுமோ அதனை க்ளிக் செய்துக் கொண்டே நகர்த்த வேண்டும்.
இவையெல்லாம் முடிந்த பிறகு Save என்பதை க்ளிக் செய்யுங்கள்.கடந்த பகுதியில் Layout பக்கத்தில் உள்ளவற்றில் சிலவற்றை பார்த்தோம். தற்போது அதே பக்கத்தில் உள்ள Gadget-களை பற்றி பார்ப்போம். கேட்ஜட் என்பது நமது ப்ளாக்கில் வைக்கப்படும் சின்ன சின்ன பயன்பாடுகள் ஆகும். இது விட்ஜெட் (Widget) என்றும் அழைக்கப்படும்.

Favicon:

Navbar:
ப்ளாக்கில் மேலே காணப்படும் Navbar (Navigation Bar)-ன் நிறத்தை மாற்ற Edit என்பதை க்ளிக் செய்து, உங்கள் விருப்பமானதை தேர்வு செய்து Saveகொடுங்கள்.
Header:
Header என்பது ப்ளாக்கின் தலைப்பு பகுதி. இங்கு ப்ளாக்கின் பெயரை எழுத்தாகவோ, அல்லது படமாகவோ வைக்கலாம். Header என்பதற்கு அருகில்Edit என்பதை க்ளிக் செய்தால் மேல உள்ள படம் வரும்.
Blog Title - ப்ளாக்கின் தலைப்பு
Blog Description - உங்கள் ப்ளாக் பற்றிய சிறுகுறிப்பு. இங்கு ஏதாவது எழுதலாம் அல்லது வெறுமனே விட்டுவிடலாம்.
Image - தலைப்பு படம். உங்கள் கணினியில் இருந்து நேரடியாகவோ அல்லது இணைய முகவரியைக் கொண்டோ இணைக்கலாம்.
Placement - தலைப்பு படத்தை எப்படி வைக்க வேண்டும்? என்பதை இங்கு தேர்வு செய்ய வேண்டும்.
- Behind title and description - படம், (ப்ளாக் தலைப்பு & குறிப்பு) எழுத்துக்கள் இரண்டும் தெரிய இதனை தேர்வு செய்யவும்.
- Instead of title and description - படம் மட்டும் தெரிய இதனை தேர்வு செய்யவும்.
- Have a description after the image - படமும், அதற்கு கீழே குறிப்பும் தெரிய இதனை தேர்வு செய்யவும்.
Blog Posts:
Blog Posts என்ற பகுதியில் edit என்பதை க்ளிக் செய்தால் மேலுள்ள படம் போல் வரும். அதில் பதிவுகளின் பக்கத்தில் என்னென்ன தோன்ற வேண்டும்? என்பதையும், அதன் வரிசைகளையும் மாற்றி அமைக்கலாம்.
Number of Posts on main page: முகப்பு பக்கத்தில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும்? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.
Post page link text: ப்ளாக்கில் Read More வைத்திருந்தால், Read More என்பதற்கு பதிலாக வேறு ஏதாவது வார்த்தைகளை சேர்க்கலாம். உதாரணத்திற்கு "மேலும் படிக்க".
Post Page Options:
இங்கு உள்ளவற்றில் எவையெல்லாம் ப்ளாக்கில் தெரிய வேண்டும் என நினைக்கிறீர்களோ? அவற்றில் டிக் செய்யுங்கள்.
Arrange Items:
மேலே சேர்த்தவைகளை எந்த வரிசையில் தெரிய வேண்டும் என்பதனை இங்கு ஒழுங்குபடுத்தலாம். எதனை நகர்த்த வேண்டுமோ அதனை க்ளிக் செய்துக் கொண்டே நகர்த்த வேண்டும்.
இவையெல்லாம் முடிந்த பிறகு Save என்பதை க்ளிக் செய்யுங்கள்.கடந்த பகுதியில் Layout பக்கத்தில் உள்ளவற்றில் சிலவற்றை பார்த்தோம். தற்போது அதே பக்கத்தில் உள்ள Gadget-களை பற்றி பார்ப்போம். கேட்ஜட் என்பது நமது ப்ளாக்கில் வைக்கப்படும் சின்ன சின்ன பயன்பாடுகள் ஆகும். இது விட்ஜெட் (Widget) என்றும் அழைக்கப்படும்.
இத்தொடரின் அனைத்து பகுதிகளும் ஒரே பக்கத்தில் இங்கே.
நமது ப்ளாக்கில் கேட்ஜெட்களை எப்படி இணைப்பது? என்று பார்ப்போம்.
Layout பகுதியில் Add a Gadget என்று எங்கெல்லாம் இருக்கிறதோ? அங்கெல்லாம் கேட்ஜட்களை சேர்க்க முடியும். ப்ளாக்கர் தளம் நமக்கென்று சில கேட்ஜட்களை வைத்திருக்கிறது. அவற்றை பயன்படுத்தலாம் அல்லது வெளித்தளங்களில் இருந்தும் கேட்ஜட்களை பயன்படுத்தலாம்.
Add a Gadget என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும். அதில் நமக்கு விருப்பமானவற்றை க்ளிக் செய்து இணைத்துக் கொள்ளலாம்.
பல கேட்ஜட்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானவைகள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
Follow by Email - இந்த கேட்ஜெட்டை வைத்தால் நமது வாசகர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வார்கள். பிறகு நாம் புதிய பதிவிடும் போதெல்லாம் அவர்களின் மின்னஞ்சலுக்கு சென்றுவிடும்.
Popular Posts - நமது ப்ளாக்கில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள் எவை? என்பதை இந்த கேட்ஜட் காட்டும். இதில் ஐந்து பதிவுகள் மட்டும் வைத்தால் போதுமானது.
Blog's Status - இது நமது ப்ளாக் பக்கங்கள் பார்க்கப்பட்ட எண்ணிக்கையை காட்டும்.
Pages - இது நாம் உருவாக்கிய தனி பக்கங்களைக் காட்டும்.
Search box - நமது ப்ளாக்கில் தேடுவதற்கான தேடுபொறி.
Html/javascript - Html/Javascript நிரல்களை பயன்படுத்த இந்த கேட்ஜட் பயன்படுகிறது. இது மிகவும் முக்கியமான கேட்ஜட் ஆகும். நாம் வெளித்தளங்களில் இருந்து சில கேட்ஜட்களை வைக்கவும் இது பயன்படுகிறது.
Link list - மற்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க இது பயன்படுகிறது.
Blog list - இதுவும் Link List போன்று மற்ற தளங்களுக்கு இணைப்பு கொடுப்பது தான். ஆனால் இதில் மற்ற தளங்களின் சமீபத்திய பதிவையும் காட்டும்.
Labels - நமது பதிவுகளில் பயன்படுத்தியுள்ள குறிச்சொற்களைக் காட்டும். அதிகமான குறிச்சொற்கள் இருந்தால் ஒரு சிலவற்றை மட்டும் தெரியும்படி வைக்கலாம்.
Profile - இது நமது ப்ளாக்கர் சுயவிவர பக்கத்தைக் காட்டும்.
Blog Archieves - இதுவரை நாம் எழுதியுள்ள அனைத்து பதிவுகளையும் காட்டும்.
Follower Gadgets - இதன் மூலம் வாசகர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்வார்கள். பிறகு நாம் பதிவிடும் போது அவர்களின் டாஷ்போர்ட் பகுதிக்கு நம்முடைய பதிவி வந்துவிடும்.
கேட்ஜெட்களை சேர்த்தபின் அவைகளை நமது விருப்பப்படி இடம் மாற்றலாம்.
கேட்ஜெட்டை க்ளிக் செய்துக் கொண்டே நகர்த்தினால் அது நகரும். பிறகு நமக்கு விருப்பமான இடத்தில் அதனை வைக்கலாம்.
கேட்ஜட்டை மாற்றம் செய்யவோ, நீக்கவோ விரும்பினால் அதில் Edit என்பதை க்ளிக் செய்து செய்யலாம்.
நீங்கள் மற்ற தளங்களில் இருந்து டெம்ப்ளேட்டை பயன்படுத்தினால், அதில் சில கேட்ஜட்களை நீக்க முடியாது. இறைவன் நாடினால் அதை பற்றி பிறகு வேறொரு (தொடர்???)பதிவில் பார்க்கலாம். நமது ப்ளாக்கிற்கு வரும் வாசகர்கள் நமது பதிவுகளை பின்தொடர்வதற்கு பயன்படுவது Followers Gadget. இதன் மூலம் நாம் புதிய பதிவுகள் இட்ட உடனேயே நமது ப்ளாக்கை பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டிற்கு வந்துவிடும். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
இத்தொடரின் அனைத்து பகுதிகளும் ஒரே பக்கத்தில் இங்கே.
நமது ப்ளாக்கில் Followers Gadget வைக்க:
ப்ளாக்கர் டாஷ்போர்டிற்கு சென்று Layout பகுதிக்கு சென்று Add a Gadgetஎன்பதை கிளிக் செய்து Followers என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு Save என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் ப்ளாக்கில் Followers Gadget தெரியும்.
கவனிக்க: உங்கள் ப்ளாக்கின் மொழியை தமிழ் என்று வைத்தால் Followers Gadget தெரியாது. அதனை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.
ப்ளாக் மொழியை மாற்ற Blogger Dashboard => Settings => Language and Formatting பகுதிக்கு சென்று Language என்ற இடத்தில் English என்பதை தேர்வு செய்யுங்கள்.
இந்த மொழிமாற்றத்தால் உங்கள் பதிவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பதிவிட்ட தேதி, மாதம், கேட்ஜெட்கள், பின்னூட்ட பகுதி ஆகியவைகளில் உள்ள சில வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் வரும்.
மற்ற வலைப்பதிவுகளை பின்தொடர:
நீங்கள் பின்தொடர விரும்பும் பிளாக்கிற்கு சென்று அங்கு Followers Gadgetஎங்குள்ளது? என்று பார்க்கவும். அதில் Join this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு வரும் விண்டோவில் வலது புறம் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.
Follow Publicly - நாம் பின்தொடர்வது அனைவருக்கும் தெரியும்
Follow Privately - நாம் பின்தொடர்வது அந்த ப்ளாக்கை நடத்துபவர்களுக்கு கூட தெரியாது. ஆனால் அந்த ப்ளாக்கில் உள்ள பதிவுகள் நமது டாஷ்போர்டில் தெரியும்.
ஏதாவது ஒன்றை தேர்வு செய்து Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு அந்த ப்ளாக்கை நீங்கள் பின்தொடர்ந்துவிட்டீர்கள் என்று சொல்லும். அதில் Done என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்! இனி உங்கள் ப்ளாக்கர் டாஷ்போர்டில் நீங்கள் பின்தொடர்ந்துள்ள தளத்தில் புதிய பதிவுகள் வந்த உடனேயே காட்டும்.
நீங்கள் பின்தொடரும் ப்ளாக்கை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய:
நீங்கள் பின்தொடர்ந்துள்ள ப்ளாக்கில் Follower Gadget-ல் Sign-In என்று இருந்தால் அதை க்ளிக் செய்து உள்நுழையுங்கள். பிறகு உங்கள் புகைப்படத்தின் கீழே Option என்பதை க்ளிக் செய்து, Invite Friends என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பின்வரும் விண்டோ வரும்.
அதில் Google என்ற இடத்தில்உங்கள் கூகுள் ப்ளஸ் நண்பர்களின் பட்டியலை காட்டும். நீங்கள் யாருக்கெல்லாம் பரிந்துரை செய்ய விரும்புகிறீர்களோ? அவர்களின் படங்களை க்ளிக் செய்து, வலது புறம் கீழே Send Invitationsஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.
அல்லது Google என்பதற்கு அருகில் உள்ள Share என்பதை க்ளிக் செய்து, பேஸ்புக், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக தளங்களில் பரிந்துரை செய்யலாம்.
அல்லது வலதுபுறம் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்தும் பரிந்துரை செய்யலாம்.
நாம் பின்தொடரும் தளத்திலிருந்து விலகுவது பற்றி ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்.. என்ற பதிவில் பார்க்கவும்.

0 comments:
Post a Comment