ப்ளாக் வைத்திருக்கும் அனைவருமே டெம்ப்ளேட் (Template) என்று சொல்லப்படும் நமது ப்ளாக் வடிவமைப்பு அழகாக இருக்க வேண்டும் என நினைப்போம். ப்ளாக்கர் தளமே நமக்காக பல்வேறு டெம்ப்ளேட்களை தருகிறது. அதில் உள்ள டெம்ப்ளேட்கள் நமக்கு பிடிக்கவில்லையெனில் பிற தளங்களில் இருந்து பதிவிறக்கி பயன்படுத்தும் வசதியையும் தருகிறது. அதை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options பட்டனை க்ளிக் செய்து Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.
Template பகுதியில் உள்ள வசதிகள்:
Backup/Restore - நமது டெம்ப்ளேட்டை பேக்கப் எடுக்கவும், புதிய டெம்ப்ளேட்டை பயன்படுத்தவும்
என்ற பட்டன் பயன்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
இதில்
என்ற பட்டனை க்ளிக் செய்து தற்போது நமது ப்ளாக்கில் உள்ள டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.
அதற்கு கீழே Choose file என்பதை க்ளிக் செய்து நமது கணினியில் இருக்கும் டெம்ப்ளேட் ஃபைலை தேர்வு செய்து, Upload என்பதை க்ளிக் செய்தால் புதிய டெம்ப்ளேட்டிற்கு மாறிவிடும்.
புதிய டெம்ப்ளேட் மாற்றுவது தொடர்பாக ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ப்ளாக்கரில் உள்ள Dynamic Template-களை பற்றி ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி என்ற பதிவில் பார்க்கவும்.
டெம்ப்ளேட்டில் மாற்றங்கள் செய்ய:
Live on Blog என்பதற்கு கீழே Customise, Edit HTML என்று இரண்டு பட்டன்கள் இருக்கும்.
Customize என்பதை க்ளிக் செய்தால் Template Designer பகுதிக்கு செல்லும். அதனைப் பற்றி இத்தொடரின் பகுதி-11-ல் பார்த்தோம்.
Edit HTML என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு ஒரு அறிவிப்பு வரும்.
அதாவது HTML பற்றி தெரிந்தால் மட்டுமே இதனை பயன்படுத்தவும் என்று சொல்லும். காரணம் சிறு பிழை செய்தாலே ஏதாவது மாறிவிடும். அதில் Proceedஎன்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
இங்கு HTML-ல் உங்களுக்கு விருப்பமான மாற்றங்களை செய்துக் கொள்ளலாம்.
டெம்ப்ளேட்டில் உள்ள கோடிங் பற்றி தனியாக (தொடர்???)பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது. அதை எப்போது எழுதுவேன்? அல்லது எழுதுவேனா? என்று சரியாக தெரியவில்லை.
மொபைல் டெம்ப்ளேட்:
ப்ளாக்கர் தளங்களை மொபைல்களில் எளிதாக பார்க்க வசதியாக மொபைல் டெம்ப்ளேட் என்பதை அறிமுகப்படுத்தியது. இதை பற்றி ப்ளாக்கரில் புதிய வசதி: Mobile Template என்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
அதில் உள்ள பட்டனை க்ளிக் செய்து, Yes என்பதை தேர்வு செய்து Saveகொடுக்கவும்.
இதில் பல டெம்ப்ளேட்கள் இருக்கும். உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்துக் கொள்ளலாம்.
Custom என்பதை மட்டும் தேர்வு செய்ய வேண்டாம். அதை தேர்வு செய்தால் கணினியில் தெரிவது போல தான் மொபைலிலும் தெரியும். பிறகு கஷ்டம்ஆகிவிடும்.
டெம்ப்ளேட் பகுதியில் கீழே Revert to Classic Template இருக்கும். அது ப்ளாக்கரின் பழைய டெம்ப்ளேட்களை பயன்படுத்தும் வசதி. இதனை பயன்படுத்தினால் புதிய வசதிகள் பலவற்றை பயன்படுத்த முடியாது. அதனால் இது தேவையில்லைப்ளாக் பற்றி கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் பார்த்துவிட்டோம். தற்போது நமது ப்ளாக்கின் அனைத்து அமைவுகளையும் மாற்ற உதவும் Settingsபகுதி பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
இத்தொடரின் அனைத்துபகுதிகளும் இங்கே ஒரே பக்கத்தில்..
Settings பகுதியில் மொத்தம் ஐந்து பிரிவுகள் இருக்கும்.
1. Basic - அடிப்படை அமைவுகள்
2. Posts and Comments - பதிவு மற்றும் பின்னூட்டங்களின் அமைவுகள்
3. Mobile and Email - மொபைல் மற்றும் மின்னஞ்சல் அமைவுகள்
4. Language and Formatting - மொழி மற்றும் வடிவமைப்பு அமைவுகள்
5. Other - மற்ற அமைவுகள்
Blogger Dashboard => Settings பகுதிக்கு சென்றால் பின்வருமாறு வரும். இதில்Basic, Publishing, Permissions என்று மூன்று பகுதிகள் இருக்கும்.
Title - ப்ளாக்கின் தலைப்பு. Edit என்பதை க்ளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
Description - ப்ளாக் பற்றிய சிறு குறிப்பு. Edit என்பதை க்ளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
Privacy - இதில் Edit என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு இரண்டு தேர்வுகள் வரும்
அவைகள் இரண்டிலும் Yes என்றே இருக்கட்டும்.
Publishing
Blog Address - உங்கள் ப்ளாக் முகவரி. எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல.
அதற்கு கீழே Add a Custom Domain என்பதை க்ளிக் செய்து .com, .in, .net போன்ற கஸ்டம் டொமைன்களை முகவரியாக வைக்கலாம். இது பற்றி கற்போம் தளத்தில் கஸ்டம் டொமைன் தொடரில் பார்க்கலாம்.
Blog Authors - நம்முடைய ப்ளாக்கில் நாம் மட்டுமில்லாமல் மற்றவர்களையும் பதிவு எழுதவோ, ப்ளாக்கை நிர்வகிக்கவோ செய்யலாம். இதில் உங்கள் பெயரும், மின்னஞ்சல் முகவரியும் இருக்கும். அதற்கு கீழே Add Authorsஎன்பதை க்ளிக் செய்து மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் அவர்களுக்கு அழைப்பு சென்றுவிடும்.
அனுப்பப்பட்டவர் அழைப்பிதழை ஏற்றுக் கொண்ட பிறகு பின்வருமாறு இருக்கும்.
அவருக்கு Author என்று கொடுத்தால், அவர் நமது ப்ளாக்கில் பதிவு மட்டும் எழுத முடியும், எழுதிய பதிவை திருத்தம் செய்ய முடியும்.
Admin என்று கொடுத்தால் ப்ளாக்கில் நாம் செய்யும் அனைத்தையும் அவரால் செய்ய முடியும்.
அதற்கு பக்கத்தில் X குறியை க்ளிக் செய்து அவரை ப்ளாக்கில் இருந்து நீக்கிவிடலாம்.
Blog Readers - நம்முடைய ப்ளாக்கை யாரெல்லாம் படிக்கலாம்? என்பதை தேர்வு செய்யும் பகுதி. இதில் Anybody என்பதை தேர்வு செய்யவும்.
Blogger Dashboard => Settings => Mobile and Email பகுதிக்கு சென்றால் பின்வரும் வசதிகள் இருக்கும்.
மொபைல் மூலம் பதிவிடுவதற்கு SMS/MMS வசதி இருக்க வேண்டும். இந்த வசதி நமக்கு தேவையில்லாததால் இது பற்றிய வீடியோ மட்டும் இணைத்துள்ளேன். அதனை பார்க்கவும்.
Posting using email - இதில் நீங்கள் ரகசிய குறியீடு (எண் அல்லது எழுத்து) கொடுக்க வேண்டும். அதனுடன் சேர்த்து உங்களுக்கென்று தனி மின்னஞ்சல் முகவரி கிடைக்கும். அந்த முகவரிக்கு உங்கள் மின்னஞ்சலில் இருந்து மெயில் அனுப்பினால் அது பதிவாக எடுத்துக் கொள்ளப்படும்.
Email Posts to - இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் (பத்து முகவரிகள் வரை கொடுக்கலாம்) உங்கள் தளத்தில் பதிவுகள் இட்டதும் அந்த பதிவு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். பதிவுகளை Backup எடுப்பதற்கு இது நல்ல வசதியாகும். நம்முடைய ப்ளாக் மொழியை தேர்ந்தெடுப்பதற்கும், ப்ளாக்கின் நேர மண்டலத்தை (Time Zone) தேர்ந்தெடுப்பதற்கும் Language and Formatting பகுதி பயன்படுகிறது. இதை பற்றி இங்கு பார்ப்போம்.
Blogger Dashboard => Settings => Language and formatting பகுதிக்கு சென்றால் பின்வரும் வசதிகள் இருக்கும்.
Language - இது உங்கள் ப்ளாக்கின் மொழியை தேர்ந்தெடுப்பதற்கான வசதி ஆகும். இதில் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுங்கள். தமிழில் வைத்தால் Followers Gadget வேலை செய்யாது.
இதை ஆங்கிலத்தில் வைப்பதால் பிரச்சனை ஏதும் இல்லை. பதிவுகள், பின்னூட்டங்கள் இட்ட கிழமை, மாதம் போன்ற சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும், அவ்வளவுதான்!
Enable transliteration - உங்கள் ப்ளாக்கில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி இல்லையென்றால், தமிழில் பதிவிடுவதற்கு இந்த வசதி பயன்படுகிறது. தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் தட்டச்சு செய்யவும் பயன்படுகிறது. இதை பயன்படுத்த Enabled என்பதையும், நீங்கள் விரும்பும் மொழியினையும் தேர்வு செய்யுங்கள்.
பிறகு புதிய பதிவு எழுதும் இடத்தில் 'அ' என்று இருக்கும். அதை க்ளிக் செய்து, பதிவெழுதும் பெட்டியில் ஆங்கிலத்தில் டைப் செய்து Space Bar தட்டினால் தமிழில் மாறிவிடும். எழுத்துப் பிழை இருந்தால் Backspace பட்டனை அழுத்தி மாற்றம் செய்யலாம்.
'அ' என்பதற்கு பக்கத்தில் உள்ள சிறிய Down Arrow-வை க்ளிக் செய்து மற்ற மொழியினை தேர்வு செய்யலாம்.
Time Zone - நமது ப்ளாக்கின் நேர மண்டலத்தை இங்கு தேர்வு செய்யலாம். இந்திய நேரம் என்றால் (GMT - 5.30) Indian Standard Time என்பதை தேர்வு செய்யுங்கள்.
Date Header Format - பதிவிட்ட காலத்தின் வடிவத்தை இங்கு தேர்வு செய்யலாம். இது பதிவின் தலைப்புக்கு மேலே வரும். சில டெம்ப்ளேட்களில் இது இருக்காது.
Timestamp Format - இதுவும் பதிவிட்ட காலத்தை தான் குறிக்கும். இது பதிவின் தலைப்புக்கு கீழேயோ, அல்லது பதிவிற்கு கீழேயோ வரும். இதில் நாள், கிழமை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
சில டெம்ப்ளேட்களில் "பதிவிட்ட நாள்" தலைப்புக்கு அருகே அழகிய வடிவத்தில் இருக்கும். அப்போது timestamp இடத்தில் நேரம் மட்டும் தேர்வு செய்திருந்தால் பிழை காட்டும்.
Comment Timestamp Format - பின்னூட்டங்கள் இட்ட கால வடிவத்தை இங்கு தேர்வு செய்யலாம். இதில் நேரத்துடன் உள்ளதை தேர்வு செய்தால் நல்லது.
மாற்றங்கள் செய்த பிறகு மேலே வலதுபுறம் உள்ள Save Settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இறைவன் நாடினால் புதிய டாஷ்போர்டின் இறுதி அமைவான Other பகுதியை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். ப்ளாக்கர் அமைவுகளில் இறுதியாக இருப்பது "Other" பகுதியாகும். சில முக்கிய அமைவுகள் இந்த பகுதியில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Export Blog - நமது ப்ளாக்கில் உள்ள பதிவுகள், பின்னூட்டங்களை Backupஎடுப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை க்ளிக் செய்து .xml கோப்பாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
Import Blog - நாம் ஏற்கனவே எடுத்திருந்த Backup கோப்பை பயன்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. ஒரு ப்ளாக்கில் இருந்து பதிவிறக்கியதை புதிய அல்லது வேறு ப்ளாக்கில் பதிவேற்றிக் கொள்ளலாம்.
அவ்வாறு Import செய்தபின் Post பகுதிக்கு சென்று, பதிவுகளை தேர்வு செய்துPublish என்பதை க்ளிக் செய்யுங்கள்.
Delete Blog - உங்கள் ப்ளாக்கை நீக்கிவிடுவதற்கு இது பயன்படுகிறது. அவ்வாறுDelete செய்த ப்ளாக்கை 90 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம். அதன் பின் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். மேலும் நீக்கப்பட்ட ப்ளாக் பெயரில் வேறு புதிய ப்ளாக்கை நீங்கள் உருவாக்கலாம். மற்றவர்கள் அந்த பெயரில் உருவாக்க முடியாது.
உங்கள் டாஷ்போர்டில் இடதுபுறம் உள்ள Deleted Blogs என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் Delete செய்த வலைப்பூக்கள் வரும். அதில் Undelete என்பதை க்ளிக் செய்து வலைப்பூவை திரும்பப் பெறலாம்.
உங்கள் ப்ளாக் வயதுவந்தவர்களுக்கான தளம் என்றால் Yes என்றும், பொதுவானதாக இருந்தால் "No" என்றும் தேர்வு செய்ய வேண்டும். "Yes"என்பதை தேர்வு செய்தால் உங்கள் பிளாக்கிற்கு வாசகர்கள் வரும் போது பின்வரும் எச்சரிக்கை செய்தி காட்டும்.
Google Analytics பற்றி ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவில் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். முன்பு அதில் நமக்கு கொடுக்கப்படும் நிரலை நம் ப்ளாக்கில் இணைக்க வேண்டும். தற்போது அதற்கு பதிலாக கூகிள் அனாலிடிக்ஸில் உள்ள ID-ஐ இங்கு கொடுத்தால் போதுமானது.
இந்த பகுதியில் உள்ள OpenID நமக்கு தேவையில்லாததால் அதனை தவிர்த்துவிட்டேன். நம்முடைய தளங்களில் பதியப்படும் புதிய பதிவுகள், கருத்துக்களை உடனடியாக சேகரிப்பதற்கு RSS (Realy Simple Syndication) Feed பயன்படுகிறது. இது தமிழில் செய்தியோடை எனப்படும். அது பற்றிய அமைவுகளை இங்கு பார்ப்போம்.
Blogger Dashboard => Settings => Other பகுதிக்கு சென்றால் அங்கு Site Feedஎன்னும் பகுதி இருக்கும்.
Allowing Blog Feed - செய்தியோடையை அனுமதிப்பதற்கான அமைவாகும். இதில் None என்பதைத் தவிர எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். நீங்கள் Feedburner பயன்படுத்தினால் Full என்பதை வைக்க வேண்டாம். சில சமயம் பெரிய பதிவுகளை திரட்டுவதில் பிரச்சனை வரலாம்.
Post Feed Redirect URL - நீங்கள் Feedburner பயன்படுத்தினால் அந்த முகவரியை இங்கு கொடுக்கவும்.
Post Feed Footer - செய்தியோடையில் ஒவ்வொரு பதிவிற்கும் கீழே ஏதாவது எழுத, வைக்க நினைத்தால் அதனை வைக்கலாம். HTML நிரலையும் பயன்படுத்தாலாம். குறிப்பாக விளம்பரங்கள் வைக்கலாம்.
இதனை வைப்பதற்கு Allow Blog Feed பகுதியில் Full என்று இருக்க வேண்டும்.
Rss Enclosure Links - செய்தியோடையில் ஆடியோ, வீடியோ கோப்புகளை இணைப்பதற்கு இது பயன்படுகிறது. இதில் Yes என்று கொடுத்தால் பதிவெழுதும் பக்கத்தில் இந்த வசதி வரும்.
பதிவெழுதும் பக்கத்தில் வலது புறம் Enclosure Links என்று இருக்கும். அங்கு முதல் பெட்டியில் கோப்புகளின் முகவரியை கொடுக்க வேண்டும். இரண்டாம் பெட்டி தானாகவே பூர்ர்த்தியாகிவிடும்.
பிறகு செய்தியோடையில் அது சேர்ந்து விடும். கூகிள் ரீடரில் பார்த்தால் பின்வருமாறு இருக்கும்.
Feedburner இந்த வசதியை எடுத்துக் கொள்ளவில்லை.
Feedburner என்பதி செய்தியோடைகளை சேகரிப்பதற்கான கூகிள் தளத்தின் வசதியாகும். Feedburner.com முகவரிக்கு சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
புதிய ப்ளாக்கர் டாஷ்போர்டில் உள்ள அனைத்து அமைவுகளையும் பார்த்துவிட்டோம். சில அமைவுகளுக்கு நாம் பழைய டாஷ்போர்டை பயன்படுத்த வேண்டும். புதிய டாஷ்போர்டில் இல்லாத பழைய டாஷ்போர்டில் உள்ள சில அமைவுகளைப் பற்றி பார்ப்போம். புதிய ப்ளாக்கர் டாஷ்போர்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வசதிகளையும் பார்த்துவிட்டோம். பழைய டாஷ்போர்டில் உள்ள ஒரு முக்கியமான அமைவு புதிய டாஷ்போர்டில் இல்லை. அதனை பயன்படுத்துவதற்கு நாம் திரும்பவும் பழைய டாஷ்போர்டிற்கு மாற வேண்டும். அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.
Update: தற்போது word Verification வசதி புதிய டாஷ்போர்டில் சேர்க்கப்பட்டுள்ளது.Settings => Posts and Comments பகுதியில் உள்ளது.
முதலில் www.blogger.com என்ற முகவரிக்கு செல்லுங்கள். (draft.blogger.comஎன்ற முகவரிக்கு அல்ல)
டாஷ்போர்டில் வலதுபுறம் Blogger Options பட்டனை க்ளிக் செய்து, Old Blogger interface என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பழைய டாஷ்போர்டிற்கு மாறிவிடும்.
அதில் Settings என்பதை க்ளிக் செய்து Comments என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கு Show Word verification for comments? என்ற இடத்தில் No என்பதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால் வாசகர்கள் நமது பதிவுகளுக்கு கருத்திடும் போது ஒரு படத்தைக் காட்டி அதில் இருக்கும் எழுத்துக்களை டைப் செய்ய சொல்லும். இது வாசகர்களுக்கு சலிப்பைத் தரலாம்.
புதிய டாஷ்போர்டில் இல்லாத வேறு சில வசதிகள் பழைய டாஷ்போர்டில் இருந்தாலும் மற்றவைகள் அவசியமில்லாதது என்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.
மீண்டும் புதிய டாஷ்போர்டிற்கு மாற டாஷ்போர்டில் வலதுபுறம் மேலே Try the updated Blogger interface என்பதை க்ளிக் செய்யுங்கள்.
ப்ளாக்கரில் உள்ள வசதிகளை ஓரளவு பார்த்துவிட்டோம். இனி அடுத்து என்ன செய்ய வேண்டும்?
ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options பட்டனை க்ளிக் செய்து Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.
Template பகுதியில் உள்ள வசதிகள்:
Backup/Restore - நமது டெம்ப்ளேட்டை பேக்கப் எடுக்கவும், புதிய டெம்ப்ளேட்டை பயன்படுத்தவும்
என்ற பட்டன் பயன்படுகிறது. இதனை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.இதில்
என்ற பட்டனை க்ளிக் செய்து தற்போது நமது ப்ளாக்கில் உள்ள டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.அதற்கு கீழே Choose file என்பதை க்ளிக் செய்து நமது கணினியில் இருக்கும் டெம்ப்ளேட் ஃபைலை தேர்வு செய்து, Upload என்பதை க்ளிக் செய்தால் புதிய டெம்ப்ளேட்டிற்கு மாறிவிடும்.
புதிய டெம்ப்ளேட் மாற்றுவது தொடர்பாக ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ப்ளாக்கரில் உள்ள Dynamic Template-களை பற்றி ஏமாற்றத்தைக் கொடுத்த ப்ளாக்கர் புது வசதி என்ற பதிவில் பார்க்கவும்.
டெம்ப்ளேட்டில் மாற்றங்கள் செய்ய:
Live on Blog என்பதற்கு கீழே Customise, Edit HTML என்று இரண்டு பட்டன்கள் இருக்கும்.
Customize என்பதை க்ளிக் செய்தால் Template Designer பகுதிக்கு செல்லும். அதனைப் பற்றி இத்தொடரின் பகுதி-11-ல் பார்த்தோம்.
Edit HTML என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு ஒரு அறிவிப்பு வரும்.
அதாவது HTML பற்றி தெரிந்தால் மட்டுமே இதனை பயன்படுத்தவும் என்று சொல்லும். காரணம் சிறு பிழை செய்தாலே ஏதாவது மாறிவிடும். அதில் Proceedஎன்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.
இங்கு HTML-ல் உங்களுக்கு விருப்பமான மாற்றங்களை செய்துக் கொள்ளலாம்.
டெம்ப்ளேட்டில் உள்ள கோடிங் பற்றி தனியாக (தொடர்???)பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது. அதை எப்போது எழுதுவேன்? அல்லது எழுதுவேனா? என்று சரியாக தெரியவில்லை.
மொபைல் டெம்ப்ளேட்:
ப்ளாக்கர் தளங்களை மொபைல்களில் எளிதாக பார்க்க வசதியாக மொபைல் டெம்ப்ளேட் என்பதை அறிமுகப்படுத்தியது. இதை பற்றி ப்ளாக்கரில் புதிய வசதி: Mobile Template என்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
அதில் உள்ள பட்டனை க்ளிக் செய்து, Yes என்பதை தேர்வு செய்து Saveகொடுக்கவும்.
இதில் பல டெம்ப்ளேட்கள் இருக்கும். உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்துக் கொள்ளலாம்.
Custom என்பதை மட்டும் தேர்வு செய்ய வேண்டாம். அதை தேர்வு செய்தால் கணினியில் தெரிவது போல தான் மொபைலிலும் தெரியும். பிறகு கஷ்டம்ஆகிவிடும்.
டெம்ப்ளேட் பகுதியில் கீழே Revert to Classic Template இருக்கும். அது ப்ளாக்கரின் பழைய டெம்ப்ளேட்களை பயன்படுத்தும் வசதி. இதனை பயன்படுத்தினால் புதிய வசதிகள் பலவற்றை பயன்படுத்த முடியாது. அதனால் இது தேவையில்லைப்ளாக் பற்றி கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் பார்த்துவிட்டோம். தற்போது நமது ப்ளாக்கின் அனைத்து அமைவுகளையும் மாற்ற உதவும் Settingsபகுதி பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
இத்தொடரின் அனைத்துபகுதிகளும் இங்கே ஒரே பக்கத்தில்..
Settings பகுதியில் மொத்தம் ஐந்து பிரிவுகள் இருக்கும்.
1. Basic - அடிப்படை அமைவுகள்
2. Posts and Comments - பதிவு மற்றும் பின்னூட்டங்களின் அமைவுகள்
3. Mobile and Email - மொபைல் மற்றும் மின்னஞ்சல் அமைவுகள்
4. Language and Formatting - மொழி மற்றும் வடிவமைப்பு அமைவுகள்
5. Other - மற்ற அமைவுகள்
Basic:
Blogger Dashboard => Settings பகுதிக்கு சென்றால் பின்வருமாறு வரும். இதில்Basic, Publishing, Permissions என்று மூன்று பகுதிகள் இருக்கும்.
Title - ப்ளாக்கின் தலைப்பு. Edit என்பதை க்ளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
Description - ப்ளாக் பற்றிய சிறு குறிப்பு. Edit என்பதை க்ளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
Privacy - இதில் Edit என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு இரண்டு தேர்வுகள் வரும்
அவைகள் இரண்டிலும் Yes என்றே இருக்கட்டும்.
Publishing
Blog Address - உங்கள் ப்ளாக் முகவரி. எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல.
அதற்கு கீழே Add a Custom Domain என்பதை க்ளிக் செய்து .com, .in, .net போன்ற கஸ்டம் டொமைன்களை முகவரியாக வைக்கலாம். இது பற்றி கற்போம் தளத்தில் கஸ்டம் டொமைன் தொடரில் பார்க்கலாம்.
Permissions
Blog Authors - நம்முடைய ப்ளாக்கில் நாம் மட்டுமில்லாமல் மற்றவர்களையும் பதிவு எழுதவோ, ப்ளாக்கை நிர்வகிக்கவோ செய்யலாம். இதில் உங்கள் பெயரும், மின்னஞ்சல் முகவரியும் இருக்கும். அதற்கு கீழே Add Authorsஎன்பதை க்ளிக் செய்து மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் அவர்களுக்கு அழைப்பு சென்றுவிடும்.
அனுப்பப்பட்டவர் அழைப்பிதழை ஏற்றுக் கொண்ட பிறகு பின்வருமாறு இருக்கும்.
அவருக்கு Author என்று கொடுத்தால், அவர் நமது ப்ளாக்கில் பதிவு மட்டும் எழுத முடியும், எழுதிய பதிவை திருத்தம் செய்ய முடியும்.
Admin என்று கொடுத்தால் ப்ளாக்கில் நாம் செய்யும் அனைத்தையும் அவரால் செய்ய முடியும்.
அதற்கு பக்கத்தில் X குறியை க்ளிக் செய்து அவரை ப்ளாக்கில் இருந்து நீக்கிவிடலாம்.
Blog Readers - நம்முடைய ப்ளாக்கை யாரெல்லாம் படிக்கலாம்? என்பதை தேர்வு செய்யும் பகுதி. இதில் Anybody என்பதை தேர்வு செய்யவும்.
கடந்த பகுதியில் அடிப்படை அமைவுகளைப் (Basic Settings) பார்த்தோம் அல்லவா? தற்போது நம்முடைய பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் தொடர்பான அமைவுகளை மாற்ற உதவும் Posts and Comments பகுதி பற்றி பார்ப்போம்.
Show at most - முகப்பு பக்கத்தில் எத்தனை பதிவுகள் தெரிய வேண்டும் என்பதை இங்கு தேர்வு செய்யலாம். (முகப்பில் முழுப்பதிவும் தெரியும்படி வைத்திருந்தால் அதிகபட்சம் இரண்டுக்கு மேல வைக்க வேண்டாம். முகப்பில் பதிவின் சிறுபகுதி மட்டும் தெரியும்படி வைத்திருந்தால் அதிகபட்சம் எட்டு, பத்துக்கு மேல வைக்க வேண்டாம்.)
Post Template - இதில் நாம் ஏதாவது வார்த்தைகளையோ, அல்லது HTMLநிரல்கலையோ எழுதிவைக்கலாம். இங்கு நாம் என்ன எழுதுகிறோமோ அது நாம் புதிய பதிவு எழுதும் போது அதில் தானாகவே இருக்கும்.
Showcase images with Lightbox - இது நமது தளத்தில் புகைப்படங்களை Lightboxஎன்னும் முறையில் பார்க்கும் வசதி. இதை செயல்படுத்த "Yes" என்றும் வேண்டாம் என்றால் "No" என்றும் கொடுக்கவும். (Lightbox பற்றி ப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox என்ற பதிவில் பார்க்கவும்.)
Comment Location - பின்னூட்ட பெட்டியின் தோற்றத்தை இங்கு தேர்வு செய்யலாம்.
Who can comment? - உங்கள் பதிவுகளுக்கு யாரெல்லாம் பின்னூட்டம் இடலாம் என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.
Comment Moderation - பின்னூட்டங்களை மட்டுறுத்தல்.
Show Backlinks - மற்ற தளங்களில் நமது பதிவிற்கான இணைப்பை கொடுத்திருந்தால் அந்த இணைப்பு (Link) Backlink எனப்படும். "Show" என்று கொடுத்தால் எந்த தளங்களில் இணைப்பு கொடுத்துள்ளார்கள் என்பதை பதிவின் கீழே காட்டும். "Hide" என்று கொடுத்தால் காட்டாது.
Comment Form Message - பின்னூட்டப் பெட்டிக்கு மேலே (சில சமயங்களில் கீழே) ஏதாவது வார்த்தைகளை இணைக்கலாம். உதாரணத்திற்கு "உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது".
மாற்றங்கள் செய்தபின் மேலே உள்ள Save Settings என்பதை க்ளிக் செய்ய மறக்காதீர்கள். அதனை க்ளிக் செய்தால் தான் மாற்றங்கள் பதிவாகும்.நாம் பயணத்தில் இருக்கும் போதோ அல்லது மற்ற சமயங்களிலோ கணினியை அணுக முடியாமல் இருக்கலாம். சில நேரங்களில் ப்ளாக்கர் தளத்தை பார்க்க முடியாமல் இருக்கலாம். அது போன்ற சமயங்களில் மொபைல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பதிவிடும் வசதியை ப்ளாக்கர் தந்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
Posts:

Comments:
Comment Location - பின்னூட்ட பெட்டியின் தோற்றத்தை இங்கு தேர்வு செய்யலாம்.
- Embedded - பதிவின் கீழே பின்னூட்டப் பெட்டி இருக்கும். (இத்தளத்தில் இருப்பது போல)
- Full Page - Post a Comment என்பதை க்ளிக் செய்தால் தனி பக்கத்தில் பின்னூட்ட பெட்டி வரும்.
- Pop-up window - Post a Comment என்பதை க்ளிக் செய்தால் Pop-up window-ல் பின்னூட்ட பெட்டி வரும்.
- Hide - இதனை தேர்வு செய்தால் யாரும் பின்னூட்டம் இடமுடியாது.
Who can comment? - உங்கள் பதிவுகளுக்கு யாரெல்லாம் பின்னூட்டம் இடலாம் என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.
- Anyone - யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம்.
- Registered Users - Google, wordpress, OpenID, AIM போன்றவற்றில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் பின்னூட்டம் இடலாம்.
- Users with Google Account - Google கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் பின்னூட்டம் இடலாம்.
- Only Members of this blog - ப்ளாக்கின்உறுப்பினர்கள் மட்டும் பின்னூட்டம் இடலாம்.
Comment Moderation - பின்னூட்டங்களை மட்டுறுத்தல்.
- Always - எப்பொழுதும் பின்னூட்டங்களை நீங்கள் அனுமதித்த பிறகே பிரசுரிப்பதற்கு
- Sometimes - பழைய பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்ய
- Never - மட்டுறுத்தல் செய்யாமல் பின்னூட்டங்களை உடனடியாக பிரசுரிக்க
Show Backlinks - மற்ற தளங்களில் நமது பதிவிற்கான இணைப்பை கொடுத்திருந்தால் அந்த இணைப்பு (Link) Backlink எனப்படும். "Show" என்று கொடுத்தால் எந்த தளங்களில் இணைப்பு கொடுத்துள்ளார்கள் என்பதை பதிவின் கீழே காட்டும். "Hide" என்று கொடுத்தால் காட்டாது.
Comment Form Message - பின்னூட்டப் பெட்டிக்கு மேலே (சில சமயங்களில் கீழே) ஏதாவது வார்த்தைகளை இணைக்கலாம். உதாரணத்திற்கு "உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது".
மாற்றங்கள் செய்தபின் மேலே உள்ள Save Settings என்பதை க்ளிக் செய்ய மறக்காதீர்கள். அதனை க்ளிக் செய்தால் தான் மாற்றங்கள் பதிவாகும்.நாம் பயணத்தில் இருக்கும் போதோ அல்லது மற்ற சமயங்களிலோ கணினியை அணுக முடியாமல் இருக்கலாம். சில நேரங்களில் ப்ளாக்கர் தளத்தை பார்க்க முடியாமல் இருக்கலாம். அது போன்ற சமயங்களில் மொபைல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பதிவிடும் வசதியை ப்ளாக்கர் தந்துள்ளது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.
Blogger Dashboard => Settings => Mobile and Email பகுதிக்கு சென்றால் பின்வரும் வசதிகள் இருக்கும்.
மொபைல் மூலம் பதிவிடுவதற்கு SMS/MMS வசதி இருக்க வேண்டும். இந்த வசதி நமக்கு தேவையில்லாததால் இது பற்றிய வீடியோ மட்டும் இணைத்துள்ளேன். அதனை பார்க்கவும்.
Email:
Posting using email - இதில் நீங்கள் ரகசிய குறியீடு (எண் அல்லது எழுத்து) கொடுக்க வேண்டும். அதனுடன் சேர்த்து உங்களுக்கென்று தனி மின்னஞ்சல் முகவரி கிடைக்கும். அந்த முகவரிக்கு உங்கள் மின்னஞ்சலில் இருந்து மெயில் அனுப்பினால் அது பதிவாக எடுத்துக் கொள்ளப்படும்.
- Publish email immediatly - நாம் அனுப்பும் மெயிலை உடனடியாக பிரசுரித்துவிடும்.
- Save emails as draft post - நாம் அனுப்பும் மெயிலை பதிவிடாமல் Draft பகுதியில் வைத்திருக்கும்.
- Disabled - இந்த வசதியை நிறுத்திவிடும்.
Email Posts to - இங்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் (பத்து முகவரிகள் வரை கொடுக்கலாம்) உங்கள் தளத்தில் பதிவுகள் இட்டதும் அந்த பதிவு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். பதிவுகளை Backup எடுப்பதற்கு இது நல்ல வசதியாகும். நம்முடைய ப்ளாக் மொழியை தேர்ந்தெடுப்பதற்கும், ப்ளாக்கின் நேர மண்டலத்தை (Time Zone) தேர்ந்தெடுப்பதற்கும் Language and Formatting பகுதி பயன்படுகிறது. இதை பற்றி இங்கு பார்ப்போம்.
Blogger Dashboard => Settings => Language and formatting பகுதிக்கு சென்றால் பின்வரும் வசதிகள் இருக்கும்.
Language:
Language - இது உங்கள் ப்ளாக்கின் மொழியை தேர்ந்தெடுப்பதற்கான வசதி ஆகும். இதில் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுங்கள். தமிழில் வைத்தால் Followers Gadget வேலை செய்யாது.
இதை ஆங்கிலத்தில் வைப்பதால் பிரச்சனை ஏதும் இல்லை. பதிவுகள், பின்னூட்டங்கள் இட்ட கிழமை, மாதம் போன்ற சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும், அவ்வளவுதான்!
தமிழில்:
ஆங்கிலத்தில்:
பிறகு புதிய பதிவு எழுதும் இடத்தில் 'அ' என்று இருக்கும். அதை க்ளிக் செய்து, பதிவெழுதும் பெட்டியில் ஆங்கிலத்தில் டைப் செய்து Space Bar தட்டினால் தமிழில் மாறிவிடும். எழுத்துப் பிழை இருந்தால் Backspace பட்டனை அழுத்தி மாற்றம் செய்யலாம்.
'அ' என்பதற்கு பக்கத்தில் உள்ள சிறிய Down Arrow-வை க்ளிக் செய்து மற்ற மொழியினை தேர்வு செய்யலாம்.
Formatting:
Time Zone - நமது ப்ளாக்கின் நேர மண்டலத்தை இங்கு தேர்வு செய்யலாம். இந்திய நேரம் என்றால் (GMT - 5.30) Indian Standard Time என்பதை தேர்வு செய்யுங்கள்.
Date Header Format - பதிவிட்ட காலத்தின் வடிவத்தை இங்கு தேர்வு செய்யலாம். இது பதிவின் தலைப்புக்கு மேலே வரும். சில டெம்ப்ளேட்களில் இது இருக்காது.
Timestamp Format - இதுவும் பதிவிட்ட காலத்தை தான் குறிக்கும். இது பதிவின் தலைப்புக்கு கீழேயோ, அல்லது பதிவிற்கு கீழேயோ வரும். இதில் நாள், கிழமை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
சில டெம்ப்ளேட்களில் "பதிவிட்ட நாள்" தலைப்புக்கு அருகே அழகிய வடிவத்தில் இருக்கும். அப்போது timestamp இடத்தில் நேரம் மட்டும் தேர்வு செய்திருந்தால் பிழை காட்டும்.
Comment Timestamp Format - பின்னூட்டங்கள் இட்ட கால வடிவத்தை இங்கு தேர்வு செய்யலாம். இதில் நேரத்துடன் உள்ளதை தேர்வு செய்தால் நல்லது.
மாற்றங்கள் செய்த பிறகு மேலே வலதுபுறம் உள்ள Save Settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இறைவன் நாடினால் புதிய டாஷ்போர்டின் இறுதி அமைவான Other பகுதியை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம். ப்ளாக்கர் அமைவுகளில் இறுதியாக இருப்பது "Other" பகுதியாகும். சில முக்கிய அமைவுகள் இந்த பகுதியில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Blog Tools:
Export Blog - நமது ப்ளாக்கில் உள்ள பதிவுகள், பின்னூட்டங்களை Backupஎடுப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை க்ளிக் செய்து .xml கோப்பாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
Import Blog - நாம் ஏற்கனவே எடுத்திருந்த Backup கோப்பை பயன்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. ஒரு ப்ளாக்கில் இருந்து பதிவிறக்கியதை புதிய அல்லது வேறு ப்ளாக்கில் பதிவேற்றிக் கொள்ளலாம்.
அவ்வாறு Import செய்தபின் Post பகுதிக்கு சென்று, பதிவுகளை தேர்வு செய்துPublish என்பதை க்ளிக் செய்யுங்கள்.
Delete Blog - உங்கள் ப்ளாக்கை நீக்கிவிடுவதற்கு இது பயன்படுகிறது. அவ்வாறுDelete செய்த ப்ளாக்கை 90 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம். அதன் பின் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். மேலும் நீக்கப்பட்ட ப்ளாக் பெயரில் வேறு புதிய ப்ளாக்கை நீங்கள் உருவாக்கலாம். மற்றவர்கள் அந்த பெயரில் உருவாக்க முடியாது.
Delete செய்த ப்ளாக்கை திரும்பப் பெற:
உங்கள் டாஷ்போர்டில் இடதுபுறம் உள்ள Deleted Blogs என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் Delete செய்த வலைப்பூக்கள் வரும். அதில் Undelete என்பதை க்ளிக் செய்து வலைப்பூவை திரும்பப் பெறலாம்.
Adult Content:
உங்கள் ப்ளாக் வயதுவந்தவர்களுக்கான தளம் என்றால் Yes என்றும், பொதுவானதாக இருந்தால் "No" என்றும் தேர்வு செய்ய வேண்டும். "Yes"என்பதை தேர்வு செய்தால் உங்கள் பிளாக்கிற்கு வாசகர்கள் வரும் போது பின்வரும் எச்சரிக்கை செய்தி காட்டும்.
Google Analytics:
Google Analytics பற்றி ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவில் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். முன்பு அதில் நமக்கு கொடுக்கப்படும் நிரலை நம் ப்ளாக்கில் இணைக்க வேண்டும். தற்போது அதற்கு பதிலாக கூகிள் அனாலிடிக்ஸில் உள்ள ID-ஐ இங்கு கொடுத்தால் போதுமானது.
இந்த பகுதியில் உள்ள OpenID நமக்கு தேவையில்லாததால் அதனை தவிர்த்துவிட்டேன். நம்முடைய தளங்களில் பதியப்படும் புதிய பதிவுகள், கருத்துக்களை உடனடியாக சேகரிப்பதற்கு RSS (Realy Simple Syndication) Feed பயன்படுகிறது. இது தமிழில் செய்தியோடை எனப்படும். அது பற்றிய அமைவுகளை இங்கு பார்ப்போம்.
Blogger Dashboard => Settings => Other பகுதிக்கு சென்றால் அங்கு Site Feedஎன்னும் பகுதி இருக்கும்.
Allowing Blog Feed - செய்தியோடையை அனுமதிப்பதற்கான அமைவாகும். இதில் None என்பதைத் தவிர எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். நீங்கள் Feedburner பயன்படுத்தினால் Full என்பதை வைக்க வேண்டாம். சில சமயம் பெரிய பதிவுகளை திரட்டுவதில் பிரச்சனை வரலாம்.
Post Feed Redirect URL - நீங்கள் Feedburner பயன்படுத்தினால் அந்த முகவரியை இங்கு கொடுக்கவும்.
Post Feed Footer - செய்தியோடையில் ஒவ்வொரு பதிவிற்கும் கீழே ஏதாவது எழுத, வைக்க நினைத்தால் அதனை வைக்கலாம். HTML நிரலையும் பயன்படுத்தாலாம். குறிப்பாக விளம்பரங்கள் வைக்கலாம்.
இதனை வைப்பதற்கு Allow Blog Feed பகுதியில் Full என்று இருக்க வேண்டும்.
Rss Enclosure Links - செய்தியோடையில் ஆடியோ, வீடியோ கோப்புகளை இணைப்பதற்கு இது பயன்படுகிறது. இதில் Yes என்று கொடுத்தால் பதிவெழுதும் பக்கத்தில் இந்த வசதி வரும்.
பதிவெழுதும் பக்கத்தில் வலது புறம் Enclosure Links என்று இருக்கும். அங்கு முதல் பெட்டியில் கோப்புகளின் முகவரியை கொடுக்க வேண்டும். இரண்டாம் பெட்டி தானாகவே பூர்ர்த்தியாகிவிடும்.
பிறகு செய்தியோடையில் அது சேர்ந்து விடும். கூகிள் ரீடரில் பார்த்தால் பின்வருமாறு இருக்கும்.
Feedburner இந்த வசதியை எடுத்துக் கொள்ளவில்லை.
Feedburner என்றால் என்ன?
Feedburner என்பதி செய்தியோடைகளை சேகரிப்பதற்கான கூகிள் தளத்தின் வசதியாகும். Feedburner.com முகவரிக்கு சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து பயன்படுத்தலாம்.
புதிய ப்ளாக்கர் டாஷ்போர்டில் உள்ள அனைத்து அமைவுகளையும் பார்த்துவிட்டோம். சில அமைவுகளுக்கு நாம் பழைய டாஷ்போர்டை பயன்படுத்த வேண்டும். புதிய டாஷ்போர்டில் இல்லாத பழைய டாஷ்போர்டில் உள்ள சில அமைவுகளைப் பற்றி பார்ப்போம். புதிய ப்ளாக்கர் டாஷ்போர்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வசதிகளையும் பார்த்துவிட்டோம். பழைய டாஷ்போர்டில் உள்ள ஒரு முக்கியமான அமைவு புதிய டாஷ்போர்டில் இல்லை. அதனை பயன்படுத்துவதற்கு நாம் திரும்பவும் பழைய டாஷ்போர்டிற்கு மாற வேண்டும். அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.
Update: தற்போது word Verification வசதி புதிய டாஷ்போர்டில் சேர்க்கப்பட்டுள்ளது.Settings => Posts and Comments பகுதியில் உள்ளது.
முதலில் www.blogger.com என்ற முகவரிக்கு செல்லுங்கள். (draft.blogger.comஎன்ற முகவரிக்கு அல்ல)
டாஷ்போர்டில் வலதுபுறம் Blogger Options பட்டனை க்ளிக் செய்து, Old Blogger interface என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பழைய டாஷ்போர்டிற்கு மாறிவிடும்.
அதில் Settings என்பதை க்ளிக் செய்து Comments என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கு Show Word verification for comments? என்ற இடத்தில் No என்பதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால் வாசகர்கள் நமது பதிவுகளுக்கு கருத்திடும் போது ஒரு படத்தைக் காட்டி அதில் இருக்கும் எழுத்துக்களை டைப் செய்ய சொல்லும். இது வாசகர்களுக்கு சலிப்பைத் தரலாம்.
புதிய டாஷ்போர்டில் இல்லாத வேறு சில வசதிகள் பழைய டாஷ்போர்டில் இருந்தாலும் மற்றவைகள் அவசியமில்லாதது என்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.
மீண்டும் புதிய டாஷ்போர்டிற்கு மாற டாஷ்போர்டில் வலதுபுறம் மேலே Try the updated Blogger interface என்பதை க்ளிக் செய்யுங்கள்.
ப்ளாக்கரில் உள்ள வசதிகளை ஓரளவு பார்த்துவிட்டோம். இனி அடுத்து என்ன செய்ய வேண்டும்?

0 comments:
Post a Comment