Blogger templates

3D-யில் உங்கள் ப்ளாக் எப்படி இருக்கும்?



 3D (3 Dimensions) எனப்படும் முப்பரிமாணத் தோற்றத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அந்த முப்பரிமாணத் தோற்றத்தில் நமது ப்ளாக்கை பார்க்கும் வசதியை மொஜில்லா பயர்பாக்ஸ் உலவி நமக்கு தருகிறது. எப்படி என்று இங்கு பார்ப்போம்.

பயர்பாக்ஸ் உலவியின் சமீபத்திய பதிப்பை (version 10 அல்லது 11) பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.   

முகவரி: http://www.mozilla.org/en-US/firefox/fx/



 பிறகு உங்கள் ப்ளாக்கையோ அல்லது வேறு தளங்களையோ திறந்து Right Clickசெய்து Inspect Element என்பதை க்ளிக் செய்யுங்கள்.


 பிறகு  கீழே உள்ள 3D என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவுதான்! நீங்கள் பார்க்கும் தளம் முப்பரிமாணத்தில் தெரியும். அதை க்ளிக் செய்துக் கொண்டு எந்த பக்கம் வேண்டுமானாலும் திருப்பலாம். Zoomசெய்தும் பார்க்கலாம். இதிலிருந்து வெளிவர Esc பட்டனை அழுத்தினால் போதும்.

இது பற்றி ஒரு சிறிய வீடியோ உருவாக்கியுள்ளேன். அவசியம் பாருங்கள்.



என்னுடைய Youtube Channel முகவரி: http://www.youtube.com/techminar

அங்கு சென்று நீங்கள் Subscribe செய்து கொள்ளலாம்மேலும் பயிற்சி வீடியோக்களை (Tutorial Videos) பதிவேற்றம் செய்கிறேன்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment