நாம் எழுதும் பதிவுகளில் மகிழ்ச்சி :) , சோகம் :( , கோபம் X( என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அப்படி பகிரும்போது நம்முடைய உணர்வுகளை படங்களாக வெளிப்படுத்துவதற்கு Emoticons பயன்படுகிறது. இதற்கு Smileys என்றும் பெயர். அதனை ப்ளாக்கர் பதிவுகளில் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று, அங்கு மேலேBackup/Restore பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.
2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. பிறகு
]]></b:skin>
என்ற Code-ஐ கண்டுபிடித்து அதற்கு முன்னால்
img.bnsmly {
height: auto !important;
vertical-align: middle !important;
width: auto !important;
border:0px !important;
}
என்ற Code-ஐயும், அதற்கு பின்னால் height: auto !important;
vertical-align: middle !important;
width: auto !important;
border:0px !important;
}
<script src='http://bloggernanban.googlecode.com/files/bnsmileys.js' type='text/javascript'/>
என்ற Code-ஐயும் Paste செய்யுங்கள்.4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்! பிறகு நீங்கள் பதிவு எழுதும் போது உங்களுக்கு பிடித்தEmoticon-களின் குறியீடுகளைக் கொடுத்தால் அதற்கான படம் பதிவில் வந்துவிடும். இவைகள் Yahoo Emoticons ஆகும்.
Emoticon-களும் அதன் குறியீடுகளும்:
நீங்களும் பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.
Update: இதனை இணைப்பதனால் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கிறது.

0 comments:
Post a Comment