Blogger templates

போட்டோஷாப் இல்லாமல் Photo to Pencil Drawing - இலவச மென்பொருள் தரவிறக்க.

வணக்கம் நண்பர்களே..!

ஓய்வில்லாமல் உழைக்கும் மனிதர்களுக்கு சிலசமயம் ஓய்வு தேவைப்படுகிறது. அந்த ஓய்வு நேரத்திலும் மனதிற்குப் பிடித்தமான செயல்களின் ஈடுபடுவது மேலும் மனதை புத்துணர்வாக வைத்துக்கொள்ள உதவும்.

அந்த வகையில் நாம் ஓவியம் வரைவது(Drawing) , புகைப்படம் எடுப்பது(Photo Graph), கதைகள் எழுதுவது(Writing Stories), கவிதைகள் எழுதுவது(Writing poems), புத்தகங்கள் படிப்பது(Reading Books), போன்ற பயனுள்ள செயல்களை ஓய்வு நேரத்திலும் செய்வதால் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படும் அல்லவா?

அந்த வகையில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை ஓவியமாக மாற்ற முடிந்தால்? அதுவும் ஒரு கலைப்படைப்பாகவே இருக்கும் அல்லவா?

இப்படி PHOTO TO PENCIL DRAWING ஆக மாற்ற நிறைய மென்பொருள்கள் இருப்பினும், அதனுடைய கொள்ளவுகள் அதிகம். ஆக அதைத் தவிர்த்துவிடுவோம்.

குறைந்த அளவு கொண்ட மென்பொருளாகவும் இருக்க வேண்டும். நம்முடைய புகைப்படங்களை ஓவியமாகவும் மாற்ற வேண்டும்? என்ன செய்ய?

இதோ அதற்கெனவே வடிவமைக்கப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த குறைந்தளவு கொண்ட இலவச மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் விருப்பம்போல் புகைப்படங்களை பென்சில் ஓவியங்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.. உங்கள் கலைப்படைப்புகளை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடியுங்கள்.!!

இம்மென்பொருளைக் கொண்டு புகைப்படத்தை பென்சில் ஓவியமாக மாற்றியப் படங்கள் ஒரு சில.. உங்களுக்காக...!!

 இந்த ஓவியப் படங்களுக்கான மூலப் படம்(Original Photo) மேலே...
ஓவியமாக மாற்றிய பிறகு கருப்பு-வெள்ளை

வண்ண ஓவியமாக மாற்றிய பிறகு

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:http://www.ziddu.com/download/18872356/photo_to_pencil_sketch_software.rar.html
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment