Blogger templates

Malware லிருந்து உங்கள் கணினியைக் காக்க

Malware என்பது ஒரு வகை கணினி வைரஸ். இந்த வைரசின் வேலை கணினியிலுருந்து கொண்டு மற்றவர்களுக்கு தகவல்களை திருடி அனுப்பிக்கொண்டே இருக்கும்.

இந்த செயல்பாட்டால் கணினியின் வேகம் குறையும்.

உங்கள் கணினி மால்வேரினால் பாதிக்கப்பட்டிருக்கிறதா ? இல்லையா? என்பதை சோதனைச் செய்ய

உங்கள் கணினி இயங்கிக்கொண்டிருந்தால் Shutdown செய்து மீண்டும் on செய்யுங்கள்.

on செய்துவிட்டு உங்கள் கணினியில் உள்ள F8 கீயை அழுத்தவும். அதில் இவ்வாறு தோன்றும்.

தோன்றும் விண்டோவில்  Safe Mode with Networking என்பதை தேர்ந்தெடுத்து Enter Key யை அழுத்துங்கள்.

பிறகு உங்கள் கணினி தொடங்கியதும்(ON) வலைஉலவியைத் திறந்து வேலைசெய்யும்போது முன்பிருந்ததை விட  இணையம் வேகமாக திறந்தால் நிச்சயம் உங்கள் கணினி மால்வேர் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.

இந்த மால்வேரை எப்படி அழிப்பது?


இதற்கென உள்ள மென்பொருளைக்(Malwarebytes‘ Anti-Malware ) கொண்டு உங்கள் கணினியில் உள்ள மால்வேரை எளிதாக நீங்க முடியும். இது முற்றிலும் இலவசமே..

தரவிறக்கச் சுட்டி:
1. http://www.fileserve.com/file/XzPkMVr/Malwarebytes Anti-Malware 1.51.rar
2. http://www.filesonic.tw/file/4046306224
3. http://www.wupload.com/file/2601561797
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment