Blogger templates

புதிய MS-Office 2013 இலவசமாக தரவிறக்கம் செய்ய...


Microsoft நிறுவனம் தனது புதிய MS-Office 2013 -ஐ தற்போது பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு Customer Previewவை வழங்கியுள்ளது.

இந்த புதிய MS-Office 2013 நீங்கள் பயன்படுத்த விரும்பினால் உங்களுக்கு மைக்ரோசாப்டின் Hotmail மின்னஞ்சல் கணக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

கணக்கு இல்லாதவர்கள் இங்கு சென்று ஹாட் மெயில் கணக்கை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே உங்களுக்கு Hotmail account இருந்தால் அதைப் பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த புதிய எம்.எஸ். ஆபிசைப் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். 
புதிய MS-Office 2013 (customer Preview) தரவிறக்கச் சுட்டி:http://www.microsoft.com/office/preview/en

இந்த கருவியைத் தரவிறக்கி நிறுவதன் மூலம், புதிய எம்.எஸ். ஆபிசில் உள்ள  Excel, Word, Powerpoint மற்றுமுள்ள அனைத்து மைக்கோசாப்டின் Office பயன்பாடுகளையும் பயன்படுத்த முடியும்.
புதிய MS-Office 2013 ல் உள்ள மிகப்பெரிய பயனுள்ள வசதி Cloud Computing முறையில் உங்கள் கோப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதனால் நீங்கள் உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை இணையத்தின் மூலம் மற்ற வெளி இடங்களில் உள்ள கணினிகளைப் பயன்படுத்தியும் கையாள முடியும்.

தவறாமல் பின்வரும் வீடியோக்களை பாருங்கள்.. புதிய MS-Office 2013 ஆபிஸ்தொகுப்பில் உள்ள அத்தனை வசதிகளைப் பற்றியும் நீங்கள் முழுவதும் தெரிந்துகொள்ள முடியும்.

புதிய MS-Office 2013 மென்பொருளைப் பற்றிய விளக்க வீடியோ 


புதிய MS-Office 2013 மென்பொருளில் உள்ள வசதிகளை விளக்கும் வீடியோ - 1




Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment