Blogger templates

கணினியை சுத்தம் செய்ய ஓர் external மென்பொருள் click&clean



நமது கணினியில் தேவையற்றப் பைல்களை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோம்.  இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்குகிற ஒரு வெளிச்செயலிதான்( External application) இந்த கிளிக் அன் கிளீன். இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணினியில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவையற்ற டேட்டாக்களை அழிக்கிறது.



Click& Clean சிறப்பம்சங்கள்: 


  1. இதிலுள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்  உலவாவின் உள்ளமைக்கப்பட்ட உலாவல் வரலாற்றை நீக்குகிறது. அதாவது பிரௌசரில் உள்ள browsing history நேரடியாக தொடர்புகொண்டு நீக்குகிறது. 
  2. உங்கள் கணினியிலிருந்து, browsing history அழிக்க ஒரு சிறந்த மென்பொருள் இந்த click and clean. 
  3. ccleaner உடன் இணைந்து செயலாற்றுகிறது.
  4. உங்கள் உலாவல் வரலாறு மற்றும் பிற தடங்கள் அழிக்க இம்மென்பொருள் உதவுகிறது. 
  5. மற்ற மென்பொருள்களிடமிருந்தது முற்றிலும் வித்தியாசமான பயன்மிக்க தாக்க செயலாற்றுகிறது. 
  6. குக்கீகளை நீக்கும் திறன். 
  7. கேட்சிகளை அழிக்கிறது. 

தரவிறக்கச் சுட்டிhttp://www.hotcleaner.com/bin/click_clean_setup.exe

Click&Clean 5.4
Version: Click&Clean 5.4
Released: May 27, 2011
License: Freeware, 100% Spyware FREE
OS: XP / Vista / Windows 7
Integration: IE8 - IE9




நிறுவும் முறை: 



click&clean installation step_1


click&clean installation step_2


click&clean installation step_3


click&clean installation step_4


click&clean installation step_5

குறிப்பு: இம்மென்பொருளை நிறுவ நிச்சயம் உங்கள் கணினியில் c cleaner நிறுவியிருக்க வேண்டும். சி கிளீனர் இருந்தால் தான் இம்மென்பொருள் செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

CCleaner எப்படி நிறுவது என்பதை இப்பதிவில் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்..


கணினியை காக்க மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய c cleaner!!



Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment