உங்கள் கணினியில் வைரஸ் போன்ற பிரச்னைகளால் டாஸ்க்மேனேஜர் செயலிழந்து போகலாம். இந்த சமயத்தில் கணினியில் இவ்வாறு செய்தியொன்றைக் காட்டும்.
"Task Manager has been disabled by your administrator"
இதுபோன்ற சூழ்நிலை உங்கள் கணிக்கு ஏற்பட்டால் இதைத் தவிரக்க, இந்த மென்பொருள் உதவும். இம்மென்பொருளின் மூலம் மீண்டும் உங்களின் கணினியில் Task Manager -ஐ இயக்க வைக்கலாம்.
செயல்முறை:
- இம்மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்(Installation).
- மென்பொருளை இயக்கும்போது(Run software) தோன்றும் Fix Task Managerஎன்பதை கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்கள் TaskManager செயல்படத் துவங்கும்.
நீங்கள் விரும்பியபோது Alt+Ctrl+Delete என்பதை ஒரு சேர அழுத்தி உங்கள் Task Manager -க் கொண்டுவர முடியும்.
TaskManager தரவிறக்க சுட்டி: TaskManager


0 comments:
Post a Comment