RFID தகவல் தொடர்பாடல் ஒரு பார்வை
RFID என்ற தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம். Radio Frequency Identification என்பதன் சுருக்கமே ஆகும். இது ஒரு அடையாளம் அறியும் நுட்பமாகும்.
RFID இனுடைய அடிப்படைச்சுருக்கம்
தமிழில், வானொலி அதிர்வெண் அடையாளம் என்றைழைக்கப்படும் நுட்பம் (கருவி) தனக்கு கொடுக்கப்பட்டுள்ள Programe இற்கு ஏற்ப கேள்விகளை தொடர்ச்சியாக அல்லது குறித்த கால இடைவெளியில் வானொலி அலை ஊடாக அனுப்ப கூடியதாகும்.
உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை வானொலி அலைகளை வெளியிடுமாறு அமைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அலைவரிசையை வாங்கும் கருவியின் மூலம் (Receiver) பெற்றுக்கொண்ட அலையிலிருந்து நீங்கள் எவளவு தூரத்தில் உள்ளீர்கள் எவளவு வேகத்தில் பயணிக்கிறீர்கள் எந்த திசையில் பயணிக்கிறீர்கள் போன்ற தகவல்களை அறியலாம். இக்கருவிகள் SIM Card களை விட சிறிய அளவிலே கிடைக்கின்றன.
இத் தொழில்நுட்பமானது 1948 இலே கண்டுபிடுக்கப்பட்டலும் பெரும்பாலும் பாவனைக்கு 1980 களிலெயே வந்தது. RFID முதல் முறையாக இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலத்திலேயே British radar system தினால் German aircraft இன் அணுகுதல்களை இரகசியமாய் அறிவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்றய காலப்பகுதியில் இத் தொழில்நுட்பம் மேலும் பல வளர்ச்சிகண்டுள்ளது.
RFID எவ்வாறு வேலை செய்கிறது?
இதனுடைய அடிப்படையாக தகவலை அனுப்புதல் தகவலை பெறுதல் என இரு வேலைகள் தேவைப்படுகிறது. இங்கு தகவலை அனுப்புவன Tag எனப்படுகின்றன தகவலை பெறுபவை Antena மற்றும் காட்சிப்படுத்தகூடிய கருவி (மென்பொருளாகவும் இருக்கலாம்) ஆகியவற்றுடன் காணப்படும். Radio Frequency பயன்படுத்தப்படுவதால் தகவல் பரிமாற்றத்தின் போது மூன்றாமவரால் தகவல் திருடப்படாமல் இருப்பதற்காக இதற்கென தனியாக Communication Protocol, Communication Network என்பனவும் செய்நிரலாக்கத்திற்காக Database Data Synchronization உள்ளிணைந்து உள்ளது.
வானொலி அலைகள் முதலில் Electronic Product Code (EPC) இனை அடைகிறது இது அனைத்துவகையான Tag களிலிருந்து வரும் அலைகளையும் அறியும் தன்மையுடையதாகும், வேறு தேவைகளுக்காக கணினியோடு இணைத்து மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
RFIDஇல் Tags எவ்வாறு வேலைசெய்கின்றன?
பொதுவாக இவை இரண்டுவகைப்படுகின்றன.
- Passive Tags
- Active Tags
RFIDஇல் Readers எவ்வாறு வேலைசெய்கின்றன?
Reader ஆனது குறித்த தூர அளவில் வானொலி அலையூடாக tag இலிருந்து அனுப்பப்படும் தகவலை அறிகிறது இவ்வேளை ஒரே அலைஎண்ணையுடைய இரு tags காணப்பட்டாலும் தனக்குரியதுடன் மாத்திரம் தொடர்பை பேணுவதர்காகவே இங்கு தனித்தனியான Protocol பயன்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் எவ்வாறு இருக்கும் என பார்த்தால்.. வியாபாரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பார்கோட் இற்கு பதிலா இது அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் இது எதிர்காலத்தில் கண்காணிப்பு மற்றும் தொடர்பதிவுகளை மேற்கொள்ளும் துறைகளில் இதன் ஆதிக்கம் அதிகரிக்கும் எனலாம்.
RFID எவற்றில் அதிகம் பயன்படுகிறது?
- சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் கைகளில் இதை பொருத்திவிட்டால் அவர்கள் தப்பிவிடாதவாறு பார்க்கமுடியும்
- விமானங்களின் Passport இல் பொருத்தப்பட்டுள்ளதால் அவர்களையும் அவதானிக்க முடியும்.
- இரத்தவங்கிகளில் வேகமாக என்னவகை இரத்தம் இருப்பில் உள்ளது என்னவகை இரத்தம் தேவை என தீர்க்கமான முடிவுகளை வேகமாக எடுப்பதற்கு பயன்படுகிறது.
Thursday, March 8, 2012
எமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை கணினியில் பாதுகாப்பாகச் சேமித்திட உதவிடும் மென்பொருள்
இந்த மென்பொருளின் பெயர்தான் Zimbra Desktop என்பதாகும். இந்த 92 MB அளவுடைய மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட நீங்கள் முதலில் இணையத்திலிருந்து சேமித்த மினஞ்சல்களை படிக்கலாம்.
இதன் எத்தற்காக எவ்வாறு பயன்படுத்துவதெனில் NetBrowsing Center இற்குச்சென்று குறைந்த நேரத்தில் மின்னஞ்சல் களை Pendrive இனுள் சேமித்து வீட்டில் பயன்படுத்தலாம்.
முக்கிய மின்னஞ்சல்களை Backup ஆக சேமித்துக்கொள்ளலாம்.
Friday, January 13, 2012
திரையை அளப்பதற்கு அடிமட்டம் மென்பொருள்
கணினியில் சில தேவைகளுக்காக திரையை அளக்க வேண்டிய தேவை ஏற்படலாம். உதாரணமாக பேஜ்மேக்கர், போட்டோசோப், இணையத்தில் உலாவும் போது படங்களை அளத்தல் போன்ற தேவைகளின் போது வேலையை இலகுபடுத்த ஒரு நல்ல மென்பொருள்.
டவுன்லோட் செய்ய click Here!
டவுன்லோட் செய்ய click Here!
Monday, December 26, 2011
விண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின?
இப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள் இன்னமும் விண்டோஸ் XP இனையே பயன்படுத்திக்கொண்டிருக்கினறனர். ஒவ்வொருவரும் தங்களது கணிணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.
பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணினிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லைமீறி கணினியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர். அவ்வாறான எண்ணத்தையுடையராக நீங்கள் இருந்தால் உங்களிடம் என்னதான் கடவுச்சொல்லைப் பயன்படுத்தினாலும் அதனை உடைத்துவிடலாமென கூறினால் எப்படியிருக்கும்?.... ஆம், இது உண்மைதான் நிச்சயமாக உங்கள் கணினியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும். இது பற்றி மேலும் விபரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.
முதலில் கடவுச்சொற்கள் கணினியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager (SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணினியில் "C:\WINDOWS\system32\config" என்ற இடத்தில் சேமிக்கப்படும். இந்த File இல் தான் LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம்செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.
இந்த SAM File இனை திறந்து படித்துவிட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது. இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணினியை Boot செய்ய வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயபடுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணினியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.
இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடி யிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack இங்கு கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
1) இனி நீங்கள் டவுன்லோட் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.
2) கணினியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவுசெய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணினிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)
3) இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவுசெய்து என்டர் அழுத்தவும்.
4) சிறிது நேரத்தில் (2-3 நிமிடம்) உங்கள் கணினியின் கடவுச்சொல் காட்டப்படும்.
[Note: தயவுசெய்து இந்த மென்பொருளை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டாம். உங்களது கணினியில் சொந்த தேவைக்காக மட்டும் பயன்படுதவும்.]

Sunday, February 6, 2011
விரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்
நாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது Start Menu இனூடாக புரோக்கிராம்களை Open செய்துகொள்வோம் இதன் போது நேரமும் வீண் விரயமாகின்றது அதை Open செய்வதே ஒரு வேலையாகவும் அமைகின்றது. இந்த வேலையை இலகுவாகாச் செய்வதற்கே ஒரு செய்வதற்காகவே இருக்கிறது ஒரு சூப்பர் மென்பொருள் இருக்கிறது அதுதான் Launchy இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது. Install செய்ததும் System Ray இனுள் வந்து அமர்ந்து கொள்ளும், நீங்கள் Alt+Space இனை அழுத்தியதும் Window ஒன்று தோன்றும் (கீழே படத்தில் உள்ளவாறு.)
அதில் நீங்கள் திறக்க விரும்பும் புரோக்கிராமின் முதல் எழுத்துக்களை Type செய்ததும் அவ்வெழுத்திலுள்ள புரோக்கிராம்கள் Search செய்யப்பட்டு வரிசைப்படுத்தப்படும் இலகுவாக Select செய்ததும் Enter Key இனை அழுத்தவும்! நொடிப்பொழுதில் Open செய்துவிடலாம். இதனை Download செய்வதற்கு Click Here

Sunday, January 16, 2011
Windows இல் Task Manager இயங்காதபோது கைகொடுக்கும் Process Explorer
சிலவகை வைரஸ்களால் Windows இல் உள்ள Task Manager இயங்காமல் போகிறது அவ்வாறான வேளைகளில் Task Manager இற்குப் பதிலாக கிடைக்கின்ற மென்பொருள்தான் இந்த Process Explorer.
Task Manager ஆனது நமது கணினியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் Process களையும், கணினியின் CPU செயல்பாடுகளையும், Page File Usage இனையும் அறிய உதவுகிறது. அதில் நாம் அதிகம் பயன்படுத்துவது Processes என்ற பகுதியே ஆகும். இதில் கணினியின் உள்ளே மறைமுகமாக நடந்துகொண்டிருக்கும் தேவையில்லாத Process களை நிறுத்தலாம். ஆனால் சிலவகையான Root-kit Virus களின் தாக்குதல்களினால் இந்த Task Manager ம், Registry ம் செயல் இழக்கப்படுகின்றது. அவாறான நேரங்களில் Task Manager இனை மீட்டெடுப்பதற்கும், வைரஸ் களை அகற்றுவதற்கும் Process Explorer பயன் படுகின்றது.
Task Manager இனை விட இதில் அதிக வசதிகள் காணப்படுகிறது.
1) Process களை தனிதனி பிரிவுகளாக அறியலாம்.
2) ஒவ்வொரு Process களுக்கும் Description கொடுக்கப்பட்டுள்ளது.
3) Process எங்கிருந்து நடைபெறுகிறது என்பதை இலகுவாக அறியலாம், உதாரணம்- "C:\WINDOWS\Explorer.EXE"
Download செய்வதற்கு இங்கு Click செய்யவும்.

Friday, January 14, 2011
முற்றிலும் இலவசமாக Internet Download Manager
இணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இது இணையத்தில் 30 நாள் Trial Version ஆகவே கிடைக்கிறது தேவையானால் $29.95 செலவு செய்து வாங்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு தடவையும் 30 நாள் Trial Version முடிந்ததும் மீண்டும் Download செய்து பயன்படுத்துகின்றனர். அவர்களுக்காவே இங்கு கிடைக்கிறது Internet Download Manager மென்பொருள் முற்றிலும் இலவசமாக!
இதனை Download செய்ததும் ஒருதடவை Setup.exe என்ற கோப்பை ஒருதடவை இயக்கினால் போதும் தன்னியக்கமாகவே மென்பொருள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். மென்பொருளை Download செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

Monday, August 30, 2010
Fileகள், Folderகள், Drive களுக்கான Icon களை விருப்பம்போல மாற்றலாம்
நீங்கள் அன்றாடம் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கையில் ஒரே மாதிரியான Fileகளையும், Folderகளையும், Driveகளையும் பார்த்து சலித்திருக்கலாம். இவற்றை எமது விருப்பம் போல வித்தியாசமான Icon களையோ அல்லது நீங்களே உருவாக்கிய உங்கள் படங்களையும் Icon களாக அமைத்திடலாம். இந்த மென்பொருள்மூலம் [IconTweaker] இலகுவான முறையில் Icon களை மாற்றும்விதமாக Themes என்ற பகுதியில் பல விதமான Icon கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைவிட Icons என்ற பகுதியில் எமது விருப்பத்திற்கேற்ப வேறு Icon களையோ அல்லது நாமே உருவாக்கிய Icon களையோ அமைத்திடலாம்.
இலகுவாக Icon களை மாற்றுவதற்கமைய Network Icon கள், கர்சர்கள், ஃபோல்டர்கள், டிரைவ்கள், ஃபைல்கள், டெஸ்டொப் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருள் மூலம் தற்போதுள்ள Iconகளுக்கான மாற்றங்களை சேவ்செய்து பாதுகாக்கும் வசதியும் உள்ளமை சிறப்பு ஆகும்.
மென்பொருளை டவுண்லோட் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
தயவுசெய்து உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் தெரிவிக்கவும்.

Sunday, August 1, 2010
ஒரு Website இல் உள்ள அனைத்து தகவல்களையும் Download செய்தல் [கேள்வி - பதில்]
ஒரு Website இல் உள்ள அனைத்து தகவல்களையும் (Links) ஒரே தடவையில் Download செய்ய முடியுமா? இதற்கு ஏதேனும் மென்பொருட்கள் இருக்கின்றனவா?
லதீப் அவர்களே, நிச்சயமாக ஒரு Website இல் உள்ள அனைத்து தகவல்களையும் Download செய்து கொள்ளலாம். முதலில் நீங்கள் கேட்ட கேள்வியை விரிவாகப்பார்ப்போம்.
பொதுவாக நாம் ஒரு Web Page இனை பார்த்துக்கொண்டிருக்கையில் அது நமக்கு தேவையாக இருந்தால் File > Save Page As.. என்பதனூடாக Save அந்த பக்கத்தை சேமித்துக்கொள்வோம். இதன் மூலம நாம் Open செய்துள்ள பக்கம் மட்டுமே பதிவாகிறது. ஆனால் நாம் பார்க்கும் Website இல் உள்ள அனைத்து தகவல்களும் நமக்கு தேவையாக இருக்குமானால் ஒவ்வொரு பக்கத்தையும் Open செய்து Save செய்யவேண்டியிருக்கும். அவ்வாறில்லாமல் அந்த Website இன் ஒவ்வொரு Link இலும் உள்ள தகவல் அனைத்தையும் ஒரே தடவையில் Save செய்திடவே Fire Fox இல் Down Them All என்ற Add-ons உதவுகிறது.
இந்த Add-ons இனை நிறுவியதும் நாம் பார்க்கின்ற Page இல் Right Click செய்து DownThemAll!.. என்பதை Click செய்தது தோன்றும் Window இல் Filters என்பதை Click செய்து அதில் All Files அல்லது உங்கள் விருப்பம் போல் எதையாவது தெரிவுசெய்து Start என்பதனை அழுத்தவும். (Save Files in என்ற இடத்தில் Download செய்யவேண்டிய இடத்தினை தெரிவுசெய்திடலாம்). மேலும் ஏதேனும் ஒரு Link இன் மீது வைத்து Right Click செய்து dTa OneClick!.. என்பதை Click செய்வதன் மூலம் அந்த Link இனை திறக்காமலே Save செய்திடலாம்.
[இதன் மூலம் உங்கள் Website இனை Backup எடுக்கவும் முடிகிறது. மேலும் Net cafe இற்கு சென்று தேவையான தளங்களை Download செய்துவந்து வீட்டில் ஆறுதலாக வாசிக்கலாம்.]
இந்த Add-ons இனை Download செய்திட இங்கு Click செய்யவும்.
-லதீப்-

Monday, July 12, 2010
விரைவாக தமிழில் Type செய்வதற்கு சிறந்த மென்பொருள்
இந்த மென்பொருள்மூலம் (Azhagi) இலகுவாக Unicode முறையில் தமிழில் மின்னஞ்சல் களை அனுப்பலாம். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத், ஒரியா ஆகிய பல மொழிகளில் Unicode முறையில் Type செய்யமுடியும்.
Azhagi மென்பொருளிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் Type செய்யும் தகவலை Type செய்து Copy-Past செய்யத் தேவைஒன்றும் இல்லை. Shortcut Key ஆக F10 இனை அழுத்தினால் தமிழிலும் மீண்டும் F10 இனை அழுத்தினால் ஆங்கிலத்திலும் Type செய்யமுடியும்.
இந்த மென்பொருளை நீங்கள் Facebook, Blogger, Email, Google Search ஆகியபல இடங்களிலும் பயன்படுத்திடலாம்.
இலவசமாக Download செய்திட இங்கு Click செய்யவும்

Sunday, June 27, 2010
பாஸ்வேர்ட்களை இலகுவாககையாள பாதுகாப்பான மென்பொருள்
இணையத்தில் அதிகளவு அதிகளவு கணக்குவைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொன்றிற்கான பாஸ்வேர்ட்களையும் ஞாபகம் வைத்திருப்பது மிகவும் கஷ்டமாகும்.
இந்த Any Password என்ற மென்பொருள் மூலம் உங்கள் அனைத்து இணையக் கணக்குகளுக்கான பாஸ்வேர்ட்களையும் ஒன்றாகசேமித்துவைத்து மொத்தமாக Master Password ஒன்றினை Set செய்திடமுடியும். இம் மென்பொருள் மூலம் உங்கள் பாஸ்வேர்ட்களை Folder மூலம் வகைப்படுத்தி இலகுவாக சேமித்திடலாம்.
முதலில் Any Password மென்பொருளை Open செய்யவும். தோன்றும் விண்டோவில் My Passwords என்னும் பகுதியில் Right Click செய்து தோன்றும் Menu வில் Add Password என்பதை Click செய்யவும் Folder களில் இட்டு சேமிக்க விரும்பினால் Add Folder என்பதை Click செய்யவும்.
Add Password என்பதை Click செய்ததும் வலது பக்கத்தில் User Name/Account என்ற இடத்தில் உங்கள் User Name இனையும், Password என்ற இடத்தில் Password இனையும் வழங்கவும்.
URL/File/Program என்ற இடத்தில் கணக்கு உள்ள தளத்தின் முகவரியினையும் இடவும், Comment என்ற இடத்தில் தளம் பற்றிய ஏதாவது கருத்தினை இடவும். இறுதியாக Save Button இனை அழுத்தி Save செய்திடவும். மறக்காமல் Save செய்ய முன் File Menu வில் உள்ள Master Password இனை Click செய்து Master Password இனை Set செய்த்திடவும்.
இனி நீங்கள் Save செய்த File இனை Open செய்யும்போது Master Password இனைவழங்கி உங்கள் கணக்குகளுக்கான Password இலகுவாக Copy Button இனை அழுத்துவதன் மூலம் Copy செய்து தேவைப்படும் இடங்களில் Past செய்துகொள்ளலாம்.
மென்பொருளை டவுன்லோட் செய்திட இங்கு கிளிக் செய்யவும்

Wednesday, June 16, 2010
கேள்வி-பதில் Video களை விரும்பியவடிவத்திற்கு Convert செய்யும் மென்பொருள்
CDயில் உள்ள Video களை MP3 ஆக Convert செய்ய ஏதேனும் இலவச மென்பொருட்கள் உள்ளனவா?
-Ussain-
Video களை Convert செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை Trial Version களாகவே இருக்கின்றன. இந்த மென்பொருள் நான் தேடியதில் சிறந்ததாகக் காணப்படுகிறது. இந்த மெபொருளின் பெயர் Total Video Converter. இம் மென்பொருள் மூலம் அனைத்து Video களையும் விரும்பியவடிவத்திற்கு Convert செய்துகொள்ளலாம்.மேலுள்ள படத்தில் உள்ளவாறே Total Video Converterஐ Open செய்தவுடன் தோன்றும். இதில் New Task என்பதை அழுத்தி அதில் உள்ள Import Files என்பதை Click செய்யவதன் மூலம் Videoவினை Open செய்யலாம்.
Video இனை தெரிவுசெய்ததும் மேலுள்ளவாறு Window தோன்றும் இதில் Videoவை என்ன Format இற்கு Converter செய்ய போகிறீர்கள் என தெரிவுசெய்ய வேண்டும். (செல்பேசிக்குரிய Video வேண்டுமெனில் 3GP Video என்பதயும் MP3 ஆக வேண்டுமெனில் Mp3 Audio என்பதையும் உங்கள் தேவைக்கேற்ப தெரிவுசெய்யலாம்.) தெரிவு செய்ததும் Convert என்பதை அழுத்தவும் சிறிது நேரத்தில் Video ஆகியதும் Convert ஆகிய Video புதிய விண்டோவில் Open ஆகும்.
இந்த மென்பொருளை Download செய்ய இங்கு Click செய்யவும்.
உங்கள் கருத்துக்களை Comment இல் தெரிவிக்கவும்.
Sunday, June 6, 2010
Network இல் Folders இனை Share செய்தல்
Network இல் Folders இனை Share செய்தல்
Select the Folder Or Drive > Right Click > Share And Security > Click Share this Folder on the network > Click Apply > OK.
Network இனை Open செய்தல்select the my network places > open > click view work group computers > .....

Monday, March 8, 2010
அனைத்துவித வீடியோக்களையும் இலகுவாக தரவிறக்க இலவச மென்பொருள்
இந்த மென்பொருளை கணினியில் நிறுவியதும் Bywifi கணினியின் Task Barல் வந்து அமர்ந்துகொள்ளும். இனி நீங்கள் Download செய்ய வேண்டிய Video களை Play செய்யவும். நீங்கள் Play செய்யும் (பார்வையிடும்) Video கள்
"C:\BywifiShare" என்ற இடத்தில் Download செய்யப்பட்டிருக்கும். Video பதிவாக வேண்டிய இடத்தினை Task Barல் உள்ள Bywifi இனை Right Click செய்து Options தெரிவில்காணப்படும் Buffering Directory இல் உள்ள இடத்தினை மாற்றுவதன் மூலம் பதிவாக வேண்டிய இடத்தினை மாற்றலாம். உங்களுக்கு தேவையான Video களை பார்த்ததும் Buffering Directory இல் உள்ள இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளவும். தேவையற்ற நேரங்களில் Bywifi இனை மூடிவிடவும் இல்லாவிடின் நீங்கள் Play செய்யும் அனைத்து Video களையும் Bywifi Download செய்து உங்கள் Hard Disk இனை நிரப்பிவிடும்.
Download செய்ய: www.bywifi.com/

0 comments:
Post a Comment