Blogger templates


Thought for the day

வெள்ளி, 25 மார்ச், 2011

 யு டுயுப் வழங்கும் GoAnimate






 GoAnimate   application இல்  அணிமேடட் வீடியோஸ்  நீங்கள்

விரும்பிய வண்ணம்உருவாக்கலாம்..வாங்க!! இங்கு click 

பண்ணி  செல்லவும்..டூ ட்டோரியல் மூலம் உதவி பெறலாம்.
 ஒரு  பின்னணி தேர்வு செய்து , 

விரும்பிய காரெக்ட்டர்  செலக்ட் பண்ணி , அதற்கு வாய்ஸ் டைப் செய்து  , preview  பார்த்து .நிறையே சீன் createபண்ணலாம். .நீங்கள் உறுவாக்கிய வீடியோ வை ஷேர் பண்ண லாம்.. picture file ஆக சேமித்து கொள்ளலாம். தேவை பட்டால் அப்லோட் செய்து மகிழலாம். ப்ரேம்ஸ் யுஸ் பண்ணலாம்.!!
Share  
   

7 comments:

Hari சொன்னது…
useful info...

By
http://hari11888.blogspot.com
Farhath சொன்னது…
Geetha6 சொன்னது…
Farhath Welcome.
Geetha6 சொன்னது…
Thanks Hari!
TamilRockzs சொன்னது…
தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

www.tamilrockzs.com

www.tamilrockzs.blogspot.com
Geetha6 சொன்னது…
மிக்க நன்றி TamilRockzs!
TamilRockzs சொன்னது…
அம்மா ,
எங்களது அழைப்பை ஏற்று தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நேரம் கிடைக்கும் போது தங்களும் நமது வலைப்பூ குழுமத்தில் பதிவிட அன்புடன் அழைக்கிறோம் , மேலும் எமது வலைப்பூவின் இளம் பதிவாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து ஊக்கபடுதவும் .

நன்றி ,
Admin

கருத்துரையிடுக




Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment