Blogger templates


தங்கள் பிளாக்கிற்கான அழகிய E-Mail Subscription Widget

அழகிய மற்றும் சிறிய E-Mail Subscription விக்கேட்டை தங்கள் பிளாக்கில் எளிய முறையில் அமைக்கலாம். மேலும் இத்துடன் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் FOLLOW WIDGET உள்ளன. தேவையில்லாம, TEMPLATEலாம் EDIT பண்ண வேணாம். இந்த விட்கேட்டை அமைக்க விரும்பினால்...

முதலில் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர்
DASHBOARD
DESIGN
ADD GADGET
PAGE ELEMENTS
HTML/JAVA SCRIPT WIDGET

சென்று கீழே உள்ள கோட்டிங்கில் சிறிய மாற்றங்களை மேற்கோண்ட பின், அங்கு பேஸ்ட் செய்யவும். HTML/JAVA SCRIPT WIDGET என்பதில் பேஸ்ட் செய்யவும்.



மேலே உள்ள கோட்டிங்கில் YOUR FEED BURNER ID என்பதில் தங்களின் FEED BURNER IDயை REPLACEசெய்யவும். அடுத்து YOUR TWITTER USERNAME என்பதில் தங்களின் TWITTER USERNAMEயை REPLACEசெய்யவும். அடுத்து FAN PAGE ID என்பதில் தங்கள் பிளாக்கின் FACEBOOK FAN PAGE IDயினை இடவும்.

அவ்வளவு தான். முடிந்தது. நன்றி.. கருத்துகள்...தேவை... ஏதேனும், சந்தேகம் என்றால் உடனே தங்கள் கருத்தாக தெரிவிக்கவும்.. உடனடி பதில் அளிக்கப்படும்.

நண்பா! மேலும் பிளாக் சம்பந்தம் பட்ட சந்தேகங்கள் மற்றும் தேவை ஏதேனும் என்றால் தெரிவிக்கவும். உதவ...நான் காத்துகொண்டுயிருக்கிறேன்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment