Blogger templates

நிழல் எழுத்துக்களை பதிவிடுவது எப்படி?-Shadow Text Html Css Codes

How To Create Text Shadow?-HTML Codes And Css.

ப்ளாக்கர் மற்றும் வலைத்தலங்களில் சில வகையான நிழல் எழுத்துக்களை பதிவிடுவது எப்படி என பார்ப்போம்.

முதலில் கருப்பு சிகப்பு கல்ரில் வித்தியாசமான, அழகான ஒரு நிழல் எழுத்தை பார்ப்போம்.

இதுக்கு பேரு நிழல் எழுத்தான்னு கேட்கப்படாது..!!!

Kamal...            .Kannan

மேலே உள்ள எழுத்துக்களுக்கான கோட்கள் கீழே:

Kamal...            .Kannan

மேலே kamal kannan என்பதற்கு பதிலாக உங்கள் பெயரையோ அல்லது நீங்கள் எழுத வேண்டியதை எழுதிக்கொள்ளலாம்.

அடுத்து சாதாரணமான நிழல் எழுத்துக்கள்:

மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நன்றி மீண்டும் வருக.!

மேல் உள்ள சாதாரண நிழல் எழுத்துக்களுக்கான கோட்கள் கீழே:

க்

Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment