Blogger templates



ப்ளாக்கரில் வலைத்தளங்களில் இசையை ஒலிக்க செய்வது எப்படி?


Tamil music

மழை இரண்டாம் பதிவு #2

ப்ளாக்கர் மற்றும் இதர 

வலைத்தலங்களில் 

இசையை ஒலிக்க செய்ய

Music
ப்ளாக்கர்,ஆர்குட்,மற்றும் அனைத்து வலைத்தளங்களிலும் இசையை பதிவிடுவது அல்லது ஒலிக்க செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.

உங்கள் வலைத்தலங்களில் இசையை பதிவிட ஏராளமான தலங்கள் தங்கள் விளம்பரங்களுடன் (watermark)தருகின்றன.அது நமக்கு வேண்டாமே.முழுவதும் நாமே சுலபமாக உருவாக்கலாம்(customize).பதிவு முழுவதையும் படியுங்கள்.

சுலபமான வழிகள் இதோ:-

.GOOGLE READER MP3 PLAYER

1.Google Reader mp3 player
வழி முறைகள்

1.முதலில் நீங்கள் பதிய விரும்பும் mp3 பாடலை www.sites.google.com ல் பதிவேற்றுங்கள்(upload)

2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.

<embed type="application/x-shockwave-flash" flashvars="audioUrl=https://sites.google.com/site/mazhaicom/tamilmp3/SaraSaraSaaraKathu.mp3" src="http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf" width="420" height="27" quality="best"></embed>

மேலே உள்ள கோட்களில் நீங்கள் மாற்ற வேண்டியது சிகப்பு கலரில் உள்ளவற்றை மட்டும்தான்.அந்த இடத்தில் நீங்கள் கூகிள் சைட் ல் பதிவேற்றிய .MP3 என்று முடியும் பாடலின் இணைப்பை கொடுக்க வேண்டும்..அப்படியே காப்பி பேஸ்ட் செய்தால் சின்மயி பாடிய சரசர சாரகாத்து பாடல் ஒலிக்கும்.

மேலும் மாற்றம் செய்ய விரும்பினால்

width=420 க்கு பதில் உங்களுக்கு பிடித்தமான எதாவது ஒரு எண்
height=27 க்கு பதில் ஏதாவது ஒரு எண்.

இந்த கோட்கள் எப்படி பிரதிபலிக்கும் கீழே பாருங்கள்:-





தற்போது YAHOO MP3 PALYER,ODEO MP3 PLAYER ஆகியவை சேவையை நிறுத்திவிட்டன.

MP3 PLAYLIST உருவாக்க வேண்டுமென்றால் YAHOO MEDIA PLAYER தற்போதும் சேவையில் உள்ளது.இணைப்பை சொடுக்கி பாருங்கள்.

மேலும் இதுபற்றிய சந்தேகம் எதுவும் இருந்தால் கருத்துப்பெட்டியில்(comment box) உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்.என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவுகிறேன்.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment