| MP4 Player மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு |
| [ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:43.30 மு.ப GMT ] |
இசை பிரியர்களுக்கு உதவும் வகையில் புதிய நுட்பங்களுடன் கூடிய MP4 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளானது உங்கள் கணணியில் YouTube இலிருந்து பதிவிறக்கபட்ட MP4 மற்றும் FLV வீடியோக்களை எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment