Blogger templates


அனிமேஷன் வடிவில் ஸ்கிறீன் சேவர்கள்
[ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 02:33.53 மு.ப GMT ]
நீங்கள் வசிக்கும் இடத்தில் நிலவும் காலநிலைக்கு ஏற்றவாறு டெஸ்க்டொப் ஸ்கிறீன் சேவரும் அனிமேஷன் வடிவில் தெரியச் செய்யலாம்.
இதற்கு யூவிண்டோ என்ற தளம் உதவி புரிகிறது. இந்த தளத்தை ஓபன் செய்தவுடன் Download என்ற பட்டனை சொடுக்கி தரவிறக்கி கொள்ளலாம்.http://yowindow.com/
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment