Blogger templates


Windows 8 Beta Version Download செய்ய! Windows 8 OS படங்கள், புதிய தகவல்கள்!

Windows 8 Operating system  developer version சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் சில பிழைகளை கண்டறிந்து, அவைகளை சரி செய்து தற்பொழுது Beta version-ஆக, அதாவது பொது பயனாளிகள் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த Beta பதிப்பிலும் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த பதிப்பினை முழுமையாக பயன்படுத்தி பார்த்து பிழைகளை களைந்து முழுமையான தொகுப்பு விரைவில் வெளியாகும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதுவரை Windoes 8 Beta Version பயன்படுத்தலாம்.

இந்த Windoes 8 Beta Version-ஐ மைக்ரோசாப்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து டௌன்லோட் செய்யலாம். இந்த பதிப்பு 32 bit மற்றும் 64 bit என இரண்டிலும் கிடைக்கிறது. Windows 8 version இன்ஸ்டால் செய்வது Windows 7 version-ஐ போலவே இருப்பதால் எளிமையே. மேலும் USB Flash Drive மூலமாகவும் இன்ஸ்டால் செய்ய முடியும்.

System Requirements for Windows 8 Beta version

  • Processor: 1 gigahertz (GHz) or faster
  • RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device or higher
  • To use touch, you need a tablet or monitor that supports multitouch
  • To access Windows Store and to download and run apps, you need an active Internet connection and a screen resolution of at least 1024 x 768
  • To snap apps, you need a screen resolution of at least 1366 x 768
New Features Added in Windows 8 Beta version

  • Instead of Start Menu orb there is a charm bar on the Desktop screen.
  • Along with text secret password there is also a picture password.
  • New Metro UI graphical interface has been added in it.
  • New applications have been added to enhance Social Networking and Email experience.
  • One of the main aspects of windows 8 is its performance and speed. Windows 8 has been tested in rigorous conditions like sudden power off.
  • Alarm Feature has been added in it.

Windows 8 Beta version download here. 


Windows Logon Screen 

Windows 8 Start Screen 


Control Panel


Playing Videos in Windows 8 


Windows 8 Beta version download here.

Windows 8 எல்லா சோதனைகளும் முடிந்து இறுதி தொகுப்பு இந்த வருடத்தின் மத்தியில் வெளியாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment