| ஓடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு |
| [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:42.24 மு.ப GMT ] |
இதற்கு Helium Audio Splitter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.
இதனை பயன்படுத்தி ஓடியோ கோப்பை மட்டும் எளிதாக பிரித்தெடுக்கலாம். இது MP3, wave, WMA, OGG வோர்பிஸ், MP4, AAC, wavpack போன்ற போர்மட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது.
இந்த மென்பொருள் விண்டோஸ், விண்டோஸ் 2000, விஸ்டோ இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.
![]() |
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment