| கடவுச்சொற்களுடன் கூடிய கோப்புகளை திறப்பதற்கு |
| [ புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012, 02:04.42 மு.ப GMT ] |
இந்த கோப்புகள் RAR, ZIP போர்மட்டுகளில் இருக்கும். அக்கடவுச்சொல்லை அறிந்து கொள்வதற்கு, அந்த தளத்திற்குச் சென்று பல விண்ணப்பங்களை நிரப்ப வேண்டி ஏற்படலாம்.
இதற்கு தீர்வாக அமைவதுதான் RAR Password Recovery என்ற மென்பொருள். இவ் மென்பொருளின் மூலம் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை அறிந்து அக் கோப்புக்களை திறக்க முடியும்.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment