Blogger templates

எழுத்தை ஒலியாக மாற்ற கணினியில் ஒரு நோட்பேட் வித்தை



கணினி தொழில்நுட்பம்


உங்கள் கணினியில் உள்ள எழுத்துக்களை சுலபமாக நோட்பேட் மூலம் ஒலியாக மாற்றலாம்.பதிவை படியுங்கள்..

  1. முதலில் நோட்பேட் திறந்துகொள்ளுங்கள் (RIGHT CLICK செய்து NEW TEXT DOCUMENT) 
  2. அதில் கீழுள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து  உங்கள் நோட்பேடில் பேஸ்ட் செய்யுங்கள்.
Dim msg, sapi msg=InputBox("Enter your text for conversion–www.mazhai.net","Tamil Notepad PC Hacks Text-To-Audio Converter") Set sapi=CreateObject("sapi.spvoice") sapi.Speak msg


3.இப்போது  file-------> save as-------->Text to speech .vbs என சேமிக்கவும்.படத்தை பாருங்கள். .vbs மிகவும் அவசியம்.


4.vbs என சேமிக்கப்பட்ட ஃபைலை double click செய்து திறந்திடுங்கள்.அவை கீழுள்ளவாறு தோன்றும்.


5.Text box இல்  hello world என்பதற்கு பதிலாக நீங்கள் ஒலியாக மாற்ற விரும்பும் எழுத்துக்களை அங்கு எழுதி ok கொடுங்கள்.அவ்வளவுதான்.

6.ஒலியின் தரம் குறைவுதான்.பயன்படுத்தி பாருங்களேன்.
மீண்டும் சந்திப்போம்.:)
Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 comments:

  1. DAI ONNUME VELAI SEIYALADA WHY ETHAVATHU FRAMEWORK VENUMA

    ReplyDelete