Blogger templates

கேள்வி
  1. Dialog Broadband இனை Hack செய்ய முடியும?
  2. ICT வினாக்கள் (Pastpaers) தரமுடியுமா?

பதில்
     1..Siyath அவர்களே Dialog Broadband மட்டுமல்ல இதுபோன்ற வேறு எந்த சேவை நிறுவனங்களையும்  சாதாரணமாக Hack செய்துவிட முடியது.  காரணம் அவர்கள் சக்தி வாய்ந்த Hardware and Software Firewall  இனை  அமைத்திருப்பார்கள். அவர்களுடைய தகவல்கள் கடவுச்சொற்கள்  அனைத்தும் மறையாக்கம் செய்தே கையாளப்படும்.

      2.ICT வினா Pastpapers மட்டுமல்ல உங்கள் தேவைக்கேற்ப அனைத்து பாடங்களின் Pastpapers Download செய்யலாம். 

Thursday, March 8, 2012

எமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல்களை கணினியில் பாதுகாப்பாகச் சேமித்திட உதவிடும் மென்பொருள்

பொதுவாக இணைய வசதி உள்ள கணினியிலேயே மின்னஞ்சலைப்பயன் படுத்திட முடியும் இணைய வசதி இல்லாத சந்தப்பங்களிலோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ இவ்வாறான தேவைகள் ஏற்படலாம்.

இந்த மென்பொருளின் பெயர்தான் Zimbra Desktop என்பதாகும். இந்த 92 MB அளவுடைய மென்பொருளை Download செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் உங்கள் கணினியில் இணையம் இல்லாதபோதும் கூட நீங்கள் முதலில் இணையத்திலிருந்து சேமித்த மினஞ்சல்களை படிக்கலாம்.

இதன் எத்தற்காக எவ்வாறு பயன்படுத்துவதெனில் NetBrowsing Center இற்குச்சென்று குறைந்த நேரத்தில் மின்னஞ்சல் களை Pendrive இனுள் சேமித்து வீட்டில் பயன்படுத்தலாம். 

முக்கிய மின்னஞ்சல்களை Backup ஆக சேமித்துக்கொள்ளலாம்.

Saturday, January 28, 2012

அதிரவைக்கும் புதிய நினைவக தொழில்நுட்பம்

எம்மை அதிரவைக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் சில  காலங்களில் வர இருக்கிறது. வர இருக்கும் இத் தொழில்நுட்பங்கள் RAM களில்லேயே மாற்றங்களை ஏற்படுத்தப்போன்றன. இதுவரை DDR3 வகைகளே பாவனையில் உள்ளன அடுத்த தலைமுறைக்கான DDR4 RAM கள் முன்னையவற்றைக்காட்டிலும் மிக அதிவேகமானதாகவும், அதிக கொள்ளளவை ஏற்கக்கூடியதாகவும் வெளிவார உள்ளன. இதுவரை வெளியாகிய Memory RAM  களிலிருந்து இயக்க முறையில் இவை முற்றிலும்  வேறுபட்டுக்காணப்படுகின்றன.

இவற்றின் நினைவகப்பகுதியில் Memristors (நினைவுகொள் மின்தடை) என்ற மின்னுறுப்பு பயன்படுத்தப்படுகிறது. இது 2008 இல் HP  நிறுவனத்தினால் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுவரை இலத்திரனியல் வரலாற்றில் அடிப்படையாக இருந்த Inductor, Resistor, capacitor என்ற மூன்று மின்னுறுப்புக்களே அடிப்படையாக இருந்தன தற்போது இது நான்காவது உறுப்பாகக்காணப்படுகிறது எனலாம். Resistor களில் கால நேர அளவில் மின்னோட்ட, மின்னழுத்தங்களீல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன. இதில் resistive memory தொழில்நுட்பம் அதிகம் பயன்படுவதனால் SDRAM நீக்கப்பட்டு RRAM (Resistive RAM) என மாற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழில்நுட்பம் முதலில் RAM களிலேயே ப்பயன்படுத்தப்படுகிறது காரணம் இவை தற்காலிய நினைவகம் என்பதனாலே ஆகும். எனினும் விரைவில் பெண்டிரைவ் களிலும் SSD களிலும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 ரம்கள் 2400Mhz வேகத்தில் உள்ளன DDR4  4266 Mhz வேகத்தில் இயங்கக்கூடியது எனப்படுகிறது. மேலும் DDR3 ரம்கள் 32GB வரையே அதிகரிக்ககூடியதாகும் DDR4 அவற்றில் காட்டிலும் சக்திவாய்ந்ததாக காணப்படும். ஆனால் 2GB ரம்இலேயே நமது வேலைகளை தடங்கல் இல்லாமல் செய்யகூடியதய்  இருப்பினும் திரைப்பட தயாரிப்புக்களுக்கு இவை அதிரவைக்கும் ஒளி ஒலி வடிவங்களை உருவாக்குவதற்கு காரணமாக அமையும் என்பது உண்மையே. 

Friday, January 13, 2012

திரையை அளப்பதற்கு அடிமட்டம் மென்பொருள்

கணினியில் சில தேவைகளுக்காக  திரையை அளக்க வேண்டிய தேவை ஏற்படலாம். உதாரணமாக பேஜ்மேக்கர், போட்டோசோப், இணையத்தில் உலாவும் போது படங்களை அளத்தல் போன்ற தேவைகளின் போது வேலையை இலகுபடுத்த ஒரு நல்ல மென்பொருள்.
டவுன்லோட் செய்ய click Here!

Monday, December 26, 2011

விண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின?

இப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள் இன்னமும் விண்டோஸ் XP இனையே பயன்படுத்திக்கொண்டிருக்கினறனர். ஒவ்வொருவரும் தங்களது கணிணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.

பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணினிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லைமீறி கணினியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.  அவ்வாறான எண்ணத்தையுடையராக நீங்கள் இருந்தால் உங்களிடம் என்னதான் கடவுச்சொல்லைப் பயன்படுத்தினாலும் அதனை உடைத்துவிடலாமென கூறினால் எப்படியிருக்கும்?.... ஆம், இது உண்மைதான் நிச்சயமாக உங்கள் கணினியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.  இது பற்றி மேலும் விபரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.

முதலில் கடவுச்சொற்கள் கணினியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager (SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணினியில் "C:\WINDOWS\system32\config" என்ற இடத்தில் சேமிக்கப்படும்.  இந்த File இல் தான்  LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம்செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.

இந்த SAM File இனை திறந்து படித்துவிட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது.  இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணினியை Boot செய்ய வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயபடுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணினியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.

இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடி யிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack இங்கு கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.

1) இனி நீங்கள் டவுன்லோட் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.

2) கணினியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவுசெய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணினிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)

3) இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவுசெய்து என்டர் அழுத்தவும்.

4) சிறிது நேரத்தில் (2-3 நிமிடம்) உங்கள் கணினியின் கடவுச்சொல் காட்டப்படும்.

[Note: தயவுசெய்து இந்த மென்பொருளை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டாம். உங்களது கணினியில் சொந்த தேவைக்காக மட்டும் பயன்படுதவும்.]
Related Posts with Thumbnails

உங்கள் கேள்விகள்

Share on Google Plus

About new news in france

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment